This is my 1st story😊😊...
Just one normal girl story👸👸....
read it😇😇..
Now Story happy ending la mudichithu😎😎...
Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍...
Happy new yr guys🎊🎉...
thanks for ur suppor...
அவளின் பேச்சின் மயக்கத்தில் அடுப்பில் வைத்த சாப்பாட்டையே மறந்து விட்டான் அவன்.... ஆமா என்ன சாப்பாடு என்று அனு கேட்க்க.... ஐயயோ...போசா....என்று கத்த என்ன ஆச்சி பரத் mmmm.... Chicken gray... Grilled chicken aaiduchu... Zzzzz romba pothaila forgot he he he என்று பதில் கூற அனுவிற்க்கு சிரிப்பை அடக்கவே முடிய வில்லை.... போ டி உன்னால தான்... இப்போ நான் எதை சாப்டுறது...நீ பட்னி தா பேபி என்று அனு கூற... மரியாதயா வந்து சாப்பாடு சென்சி கொடு என்று அவன் கூற.... சரி வந்து கல்யாணம் பன்னி கூட்டிட்டு போ என்று பதில் கூற... இருவருக்கும் இடையில் மௌன சிரிப்பு நிலவியது..... ஆமா டிடிடிடிடிடி...... சொல்லு டாடாடா.... என்ன டா வா... என்ன பன்றது இன்னு என்னலாம் சொல்லப் போறியோ என்று கின்டல் பன்ன... சொல்லு செல்லம் என்று அனு கூற.... Mmm இதுவரைக்கும் என்ன நீ பார்தது கூட இல்ல இருந்தாலும் என்ன எப்படி இப்படி நம்புற என்று கேட்க்க.... அதுவா நீ என்னோட இதயத்துல இருக்க...அது மட்டும் இல்லாம உன்ன என்னோட மனசுல நமக்கு கல்யாணம் ஆயிட்டு u r my hubby So I am trust u lot and one think I love u more than that....and I love u forever என்று கூற அவன் கண்களில் கண்ணீர் வர ஆரம்பிக்கிறது... உடனே என்ன நினைத்தானே தெரியவில்லை.... Phone ஐ cut செய்தான்... எதுக்கு Phone ஐ cut செய்தான் என்று என்னிக் கொண்டே இருக்க ஆவmessage message வருகிறது... அனு சாரி டி உனக்கு என்ன பார்கனும்னு ஆசை இல்லையா என்று கேட்க்க.. அதற்க்கு அனு ஆசை இல்லாம இருக்குமா என்று கூறியவுடன்...
Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.
அவனுடைய photo வை அனுப்புகிறூன்...அவன் அழகிய தோரனையில் பார்பவர்கள் மயங்கும் படிதான் இருந்தான்.... ஆனால் அனுவிற்க்கு அவனை பிடிக்கவில்லை... ஏன் என்றால்... ........