part 6

814 39 9
                                    

காலஜே் க்கு வந்தாலும் அவளின் கவனம் முழுதும் அங்கு இல்லை. அம்மா அப்பாவிடம் என்ன கூறுவார்களாே என்று பயம் ஒருபுறம்  இருக்க ஆமாம் 😖நான் ஏன் அவனை பற்றி யாேசிக்கிறேன்... இல்ல அனு இல்ல😈 என்று சத்தமாக கத்த வகுப்பில் உள்ள அணைவரும் அவளையே பார்க்கின்றன.
what happen Anu என்று வந்த சத்தத்திற்க்கு
Nothing sirrrrrrrr... 😀
என்று பாவமாக கூற
mmmm sit down and only concentrate in your study's என்று கூற..தப்பித்தோன் டா சாமி😓 என்று உட்காருகிறாள். இருந்தாலும் அவர் கூறிய வார்தைகள் தான் திசைமாறி போகிறோம்மோ என்று சிந்திக்க வைத்தது.... தன் தாேழிகளிடம் கூட பேசாமல் அருகில் இருந்த பூங்காவிற்க்கு கடந்து செல்கிறாள். அங்கு அமைதியாக அமர்ந்து தன் கையில் உள்ள புத்தகத்தை திறந்தாள்.....அதில்   

அவன்

காதலின் அன்பை கொடுத்தவன்...😍
சோகத்தில் துணையாய் வருபவன்...😇
பெண்மையை உணர வைத்தவன்...😜
கோபத்திலும் காதலை தெளித்தவன்...😈
வாழ்க்கையை இரசிக்க வைத்தவன்... 😘
நினைவுகளில் வெட்க்கத்தை கொடுத்தவன்...🙈
மற்றவர்களில் தனியாய் தெரியவன்...😎
எனக்கே தெரியாமல் என் குணங்களை மாற்றியவன்...😉 சந்தோஷத்தை எனக்குள் புதைத்தவன்... 😊
அவன் என்றும் என்னுடன் இருக்கும் என்னவன்....💖

எவன் அது அவனா இருக்குமாே என்று சிந்திக்க
அனுனுனுனுனுனு..இந்து புக்கு வேற...
பைத்தியம் ஆகிடாத டி..
அவன் ன பார்த்தது கூட கிடையாது இனி இப்படி எல்லாம் யோசிக்காத
என்று தனக்கு தானே கூற...
அவளின் mobile லில்
Message வரும் சத்தம் கேட்க்க
இன்னைக்கு எல்லாரும் உன்ன பைத்தியம் ஆக்காம விட
மாட்டாங்க-னு
திட்டிக் கொண்டே message ah பார்கிறாள்.
இவ்வளவு நேரம் திட்டிக் கொண்டிருந்த உதடுகள் அழகிய ரோஜா மொட்டுகள் வெட்கத்தில்
மலருகின்றன.
ஆம் அது நம் கதா நாயகன் தான்.
அதில்
நீ தத்தி தானு எனக்கு நல்லா தெரியும்... இருந்தாலும் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.
என்னை பற்றி உனக்கு எல்லாமே தெரியும். என்னைவிட்டு எங்கயும் போகிடாத.. என் வாழ்க்கை முழுவதும் நீ என் கூடவே இருக்கனும் னு ஆசைபடுறேன்.
I love u Anu

என்று அதில் இருந்தது.
இதை கன்ட அவளின் கண்கள் அழகிய பட்டாம் பூச்சி போல்
மினு மினுக்கிறது.
இதயம் வேகமாக துடிக்க முதல் முறை இப்படிபட்ட உணர்வை உணர்கிறாள். என்ன உணர்வு இது என்று கூட அவளுக்கு புரியவில்லை.
மனதில் ஒரு வகை ஆனந்தம்.
இருந்தாலும் காலையில் அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வர
இல்லை எனக்கு அப்படி எதுவும் உன் மேல தோணவில்லை.
என்று அவனுக்கு பதிலை அனுப்பி விட்டு அவளின் முகத்தில் உள்ள சந்தோஷத்தை  தொலைக்கிறாள்.
சிறிது நேரம் அங்கயே அமர்ந்து விட்டு வீட்டிற்கு
செல்கிறாள்.
அங்கே பரத்தின் நிலை என்ன...
ஆம்.. தன் தாய்க்கு அடுத்து அவன் பாசம் வைத்த பெண் இப்படி கூறினாள் அவன் மனது எவ்வளவு பாடு படும்.... உடைந்து போனான்.
அவன் பார்க்க கம்பீரமான தாேற்றத்துடன் அழகாக இருப்பான்.
பல பெண்கள் அவன் மேல் காதல் வயபட்டது உண்டு...ஆனாலும் அவனின் மனதில் இடம் பிடித்தவள் அனு மட்டும் தான்...
பாவம் அந்த அப்பாவி பெண் என்ன செய்வாள்... முதல் முறையாக தன் மனதில் பூத்த காதலை எப்படி கையாலுவது என்று கூட தெரியவில்லை அவளுக்கு...
ஆனால் பரத் திற்க்கு மிகுந்த கோபம் அவள் மீது... ஒரு வாரமாக சரியாக பேசவில்லை அவளிடம்...
அவனிடம் ஒரு நாள் கூட பேசாமல் அனுவா ல் இருக்க மடியவில்லை...

ஒரு வாரம் கழித்து அவளிடம் பேசுகிறான். அதாவது செய்தி அனுப்புகிறான்.
அனு நாளைக்கு எனக்கு பெண் பார்க்க பெங்களூர் போகிறேன்.. என் நண்பர்கள்ளுடன்...
எல்லாம் நன்றாக  நடந்தால் கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் நடக்கும்.
என்று கூறிவிட்டு செல்கிறான்.
இதை கண்ட அனு வின் கண்களில் இருந்து மட மட கண்ணீர் துளிகள் சிந்த.....
என்ன நடக்க போகிறது.....
Mmmmmmmmmmmm

தேவதையின் உருமாற்றம் ( The End)Waar verhalen tot leven komen. Ontdek het nu