காதலின் வார்த்தைகளை யார் தான் கேட்க்காமல் இருப்பார்கள்....
இவளுக்கு வேளையே இல்ல
ஆமா இவளோ நாள் பாக்காம தான இருந்தோம் திடீர்னு இவளுக்கு என்ன ஆச்சி....
ஐயோ கிளம்புவோம் இல்லனா பேய் மாதிரி கத்துவா
என்று கூறிக் கொண்டே துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.....
என்ன பன்னப் போறானு வேற தெரியல
அம்மா ராசாத்தி என்ன பிரச்சன பன்னப் போறியோ என்றுக் தனக்குத் தானே கூறிக் கொண்டே....
ஆமா பரத் இப்படி தனியாதா திட்டிக்கனும் மேடம் காதுல விழுந்துச்சி அவலோ தான்....என்று கூறிக் கொண்டே சிரித்துக் கொண்டான்.....சரி கிளம்புறதுக்கு முன்னாடி அவள கொஞ்சம் வெறுப்பேத்தலாம்....
அனுவிற்க்கு கால் செய்கிறான்
அனு: சொல்லு கிளம்பிட்டியா😇
பரத்:இல்ல டி இங்க வேளை அதிகமா இருக்கு...😖
அனு:என்ன விட வேளை தான் முக்கியமா போச்சி ல என் மேல lve ye இல்ல உணக்கு....😏பரத்:ஐயோ பேபி you'll be in my heart 😘😘
அனு:பேசாத😢😢😢
பரத்:nothing's gonna to change my lve for u😍😍
அனு:என்னது உன்னோட lve ah change பன்ன போறியா😡
பரத்:ஐயோ கடவுலே இவள கட்டிக்கிட்டு நான் என்ன பன்ன போறேன்னோ தெரியல....
அனு: heeeeeee😉
பரத்: எனக்கு ஒன்னு தா பாக்கலாம்...
அனு: முடியாது நேர்ல வா னு சென்ன...
பரத்: ஏன் பேபி நேர்ல தருவியா....
அனு: ஆசை தான்
வா நீ னு சொல்லிட்டு போனை வைக்கிறாள்...அனுவின் குடும்பத்தில் அவள் மாமா அவரின் உறவினர் ஆன ஒருவரை எப்படியாது அனுவிற்க்கு கட்டி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.....
அனு அவளின் மாமாவின் ஊரில் தான் இருந்தாள்....
நாளைக்கு கிளம்பிடனும் நம்ம ஊருக்கு பரத் வந்துருவான்....
என்று கூறிக் கொண்டே கிளம்ப தயாராகுகிறாள்....
ஆனால் அனுவின் மாமா அவளை விடுவதாக இல்லை....
2 நாள் கழித்து போ
நான் உன்ன ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று கூறுகிறார்....
பரத் வர நாளைக்கு நம்ம ஊருக்கு வந்துருவான்....இப்போ என்ன பன்னனு தெரியலையே.....😨😨😨
YOU ARE READING
தேவதையின் உருமாற்றம் ( The End)
Short StoryThis is my 1st story😊😊... Just one normal girl story👸👸.... read it😇😇.. Now Story happy ending la mudichithu😎😎... Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍... Happy new yr guys🎊🎉... thanks for ur suppor...