This is my 1st story😊😊...
Just one normal girl story👸👸....
read it😇😇..
Now Story happy ending la mudichithu😎😎...
Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍...
Happy new yr guys🎊🎉...
thanks for ur suppor...
அனு என்ற சத்தம் கேட்க்க பயத்தோடு திரும்புகிறாள்... வந்நது யாரும் இல்லை அனுவின் அம்மா தான்.. என்ன நீயும் னு சொல்லிக்கிட்டு இருக்க...என்று கேட்க்க... என்ன சொல்வது என்று தெரியாமல் அது அம்...ம்...மா.... என்று இழுக்க இதை கேட்டுக் கொண்டிருந்த பரத் வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தான். இவன் சிரிப்பை கேட்டதும் மனதில் தைரியத்தை உருவாக்கிக் கொண்டு என்னோட friendma... அவளுக்கு படிக்கலனு சொன்னா அதா.... நானு தான் னுசொன்ன - என்று மூச்சிவிடாமல் கூறினாள் அனு. உடனே பரத் சரி அப்படியே எனக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்க்க அவளின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் வெளி வர தயங்க ஏதேதோ உலருகிறாள்... அவளின் உலறல்களை ரசித்த படி சிரித்துக் கொண்டே loveusomuchdi என்று கூற வெட்க்கம் கொண்ட ரோஜா மலர்கள் அதற்க்கு mmmm... என்பதை பரிசாக கொடுத்து phone ஐ வைக்கிறாள்... ஒருபுறம் அம்மாவிற்க்கு தெரிந்தால் அப்பா விடம் சொல்லி விடுவார்கள் என்ற பயம்.... மற்றொரு புறம் பரத்தின் சிரிப்பு அவன் கூறிய வார்த்தைகள் அவள் மனதின் முதல் வெட்க்கம் அவளை ஏதே செய்ய டிவி யில்
Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.
Nenjorama Oru Kaathal Thulirumbothu Kannorama Sirukanneer Thuligal Yaeno Kannalane Enkannaal Unna Kaithaakkida Naan Ninachaene Kaneerulae Oru Mai Polavae Unnodu Saera Thudichaene Manasula Poongaathu Nee Paakkum Dhisaiyil Veesum Bothu NamakkunnuOruDesam AthilIruvarumSaernthuOnnaVaazhvom.....
பாட்டு கேட்க்கவும் அனுவின் கற்பனை கனவில் வாழ ஆரம்பித்தாள். ஆனால் அனு அவனை நீ பார்ததே இல்லையே அதுகுள்ள அவனை உன் வாழ்க்கைனு எப்படி முடிவு பன்ன என்று அவளுக்கு அவலே பேசி கொள்கிறாள். சரி நாம அவங்க கிட்டவே சென்று கேட்கலாம் என்று வேகமாக மொட்டைமாடிக்கு வந்நவள்... நிலாவை தேடுகிறாள்... அதற்க்குள் பரத் திடம் இருந்து என்ன பன்ற என்ற செய்தி வர நிலாவை காணவில்லை என்று கூறுகிறாள்.
உடனே அவன் நீ நல்லா குளிச்சிட்டு போயி அது முன்னாடி நின்றிருப்ப அதான் நிலா வெட்கத்திலே ஓடிப்போகி இருக்கும்... என்றவனின் வார்த்தைகளில் பொய் இருந்தாலும் இந்த மனசு அதையும் இப்படி ரசிக்கிறதே என்று சிரித்துக் கொண்டே தான் ஏதற்க்கு வந்தோம் என்பதை மறந்து கீழே இறங்கிய அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டு இருக்கிறது.... அது......