Part 12

656 40 15
                                    

Avaluku ye avana pedikalaa???
Allarum think panigalaa...
.................................................................
அவனை ஏற்கனவே தன் கணவனாக என்னி மனதில் கோட்டை கட்டி வைத்தவளுக்கு இன்ப அதிர்ச்சி அவளுக்கு அவனை பிடிக்கவில்லை.... ரொம்ப பிடித்திருந்நது....😉😉😉😉
தன் மனதில் பதிந்ந உருவம் தன்னை விட அழகாக இருக்கிறான் என்று மனதில் சந்தோஷம் சேர்வதற்க்குள் அவன் தன்னை விட்டு சென்றிருவானோ என்ற பயமும் வந்நது...
அங்கே பரத் தன்னை பார்த்து என்ன கூறுவாள் என்ற எதர்பார்போடு காத்திருக்கிறான்....
Anu....என்று கூப்பிட
Mmmm nice for ur photo என்று பதில் கூறுகிறான்....
Mmmmm அவளவு தானாாாா....
பரத்தின் எதிர்பார்புகள் தெரிந்தும் அனு எதுவும் தெரியாதது போல்
வேறு என்ன??
என்று கேட்க
கடுப்பாகி போனவன்
ஒன்னும் இல்லை என்று கோப மொழிகளை வீசிவிட்டு செல்கிறான்.....
Ha ha ha
தன் மனதில் இருக்கும் ஆண்களிடம் விளையாடுவது...
பெண்களுக்கு பிடித்தமான

ன்று தானே...

செடியில் பூக்கும் பூக்களுக்கு
வாழ்வு நாள் சில நாட்க்கள்தான்
அதனால் தான்
எவர் வேண்டுனாலும்
அதை பறிக்க அனுமதி இருக்கிறது....
ஆனால்
இதயத்தில் பூக்கும் பூவிற்க்கு
வாழ்வு நாள் உயிர் உள்ளவரை
அதனால் தான்
இதயத்தில் பூக்கும் பூவை எவராலும் பறிக்க இயலாது...
பறித்துவிட்டால்
அந்ந இதயம்
பறித்தவரை தவிர வேறு எவரையும் ஏற்பது இல்லை...
அதுவாடினாலும் சரி
துன்பபட்டாலும் சரி
பறித்தவரிடமே தன்ஷம்
அடைகிறது காதல் என்ற செடியில்.....

பரத்திற்க்கு call செய்கிறாள்...
பரத்: என்ன இப்போ எதுக்கு phone பன்ன 😬
(கோபமாக சொல்ல)
அனு:சும்மா உன்ட பேசனும் போல இருந்தது அதா😉
பரத்: ஒன்னு பேச வேனா 😡
அனு: என்னோட செல்லோ என்ன ஆச்சி....😍
பரத்: கோபத்த ஏற்படுத்தாம போ.😒
அனு: எங்க போனும் ...உன்ன விட்டுடா...😱
பரத்: கொன்னுருவேன்... Kitchen கு போகி நல்லா கொட்டிக்கோ....😞
அனு: ஆமால சாப்டனும் சாப்டனும்....😋
பரத் :😡😡😡😡
அனு: chelloooooooooo
பரத்:mmmmmmm..
அனு: (சிறு வெட்கங்கலோடு திக்கிக் கொண்டே )நீ ரொம்ப அழகா இருக்க அமுல் பேபி மாதிரி😘😘
(இதுவரை யார் கூறி இருந்தாலும் சரி தன் மனதிற்க்கு பிடித்தவள் அதை கூறும் போது அதன் சுகமே வேறு தான்)
பரத்: அத ஏன் டி இவலோ வெட்க்கப்பட்டுடே சொல்லுற 😍😍
சரி எனக்காக இன்னோரு தடவ அதே மாதிரி வெட்கத்தோட சொல்லு ....
அனு: முடியாது போ
இல்ல இல்ல எங்கயும் போய்டாத என்ன விட்டு😢
பரத்: I am always with u and I will be there dr...
அனு: சரி எப்ப வர என்ன பார்க்க...
பரத்: வர வர ஆனால் நான்தா பார்த்து இருக்கன்ல🙊🙊🙊
( ஐயயோாா)
அனு: என்ன என்ன சொன்ன😳
பரத்: எப்படி சமாளிக்க
mmmmm......
Love u sonna என்று கூறி முத்தமழை பொழிய ஆரம்பிக்க அனு தன்னவனின் வார்த்தைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.....

சிறிது நேர உரையாடலுக்கு பிறகு call cut செய்தனர்...
அனு யோசிகிறாள்
இதுவரைக்கும் ஏன் நம்மலோட photo வை கேட்க்கவே இல்ல...
ஏதோ பேசிட்டு இருக்கும் போது சொன்னால அதுவும் சரியா கேட்க்கல....என்று சிந்தித்க்க மனதில் ஏதோ தென்பட
Yen sudden ah epadi feel aguthu
Yena feel nu kuda tarila...kastama erukuthey...
என்று கூறிக் கொண்டே கடவுள் முன் அமர்ந்து....
எனக்கு எதுக்கு திடீர்னு இப்படி கஷ்டமா இருக்கு
கடவுலே எனக்கு பிடிச்சவங்களுக்கு எந்ந கஷ்டத்தையும் கொடுக்காத...
முக்கியமா பரத்துக்கு எந்ந பிரச்சனையும் வர கூடாது...
என்று வேண்டிக் கொண்டு இருக்கிறாள்....
அங்கே பரத் தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கிறான்...
விதி யாரைத்தான் விடும்..
பரத்தை நோக்கி ஒரு குடிகாரன் காரை வேகமாக நிலை தவறி ஓட்டிக் கொண்டு வருகிறான்...
டமால்ல்ல்ல்ல்.....
பரரரரரத்த்த்த்.....

தேவதையின் உருமாற்றம் ( The End)Where stories live. Discover now