பிழைகள்

20 2 0
                                    

            பிழைகள்😤

சாதி எனும் கொடி
பறக்குதடி - மனிதம்
சாக்கடையிலே புறளுதடி..!
உணர்வு கொண்ட நெஞ்செமெங்கும்...
வெம்புதடி....- என்
மானுட மடமையைக் கண்டு.!!
மங்கிப்போன இடமெல்லாம் மதம் ஓங்குதடி... மனமோ மங்கிக் கொண்டே... மடமை ஆகுதடி!!!
எழுத்துப் பிழைகளுக்கெல்லாம் ஆசானிடம் அடி உண்டு....
ஆனால்.... இப்பிழைகளுக்கெல்லாம் விளக்கங்கள் தருபவர் யாரே...???
என ஏங்கியவர்கள் யாவரும்.... பிழைத்தால் போதுமெனெ ஓடுவதேனோ....???
விளக்கங்கள் கேட்ட நானோ பிழையாய் அவர்கள் ....... பார்வைக்கு.... வான்மதி

பலவண்ணங்கள் Where stories live. Discover now