வெற்றியை நோக்கி....
ஓடும் போதெல்லாம்...
தோல்வி என்னை தவறாமல் ...
சந்தித்து விடுகிறது..!
கண்ணோரம் கனவும்..!
கலையா இலட்சியமும்..
மட்டுமே... துயில் எழுப்ப..!
கசங்கிய காகிதமாய்... மனமோ..!
மறுபடியும் முயற்சித்துதான்
பார்ப்போமே... என..
மறபடியும் முயல...!
தோல்வியை சிரித்துக்கொண்டே
தொட... தொடர் போரட்டம் தான்
இவ்வாழ்க்கை.. என்பதை....
ஏற்றவாறே .. நகர்கின்றன...
என் நாட்காட்டியும்..!