முதல் வார்த்தை

39 4 0
                                    

விழும் ஒவ்வொரு
நிமிடமும்....
நினைவில் கொள் -மீண்டும் உன்னால்
எழ முடியும் என்று....!!!
எழும் நேரங்களில்லாம்
மறந்து விடாதே.....- மீண்டும்
நீ...
விழுவாய் என்று.....
ஆதலால்- என்
கரங்களை பிடித்துக்கொள்
கரை சேர்க்கிறேன்.. நானே நம்பிக்கை....
வான்மதி🌹

பலவண்ணங்கள் Onde histórias criam vida. Descubra agora