கண்ட கனவெல்லாம்...
கை சேர்ந்திட...!
கரையாத கண்ணீரை...
கரைச்சேர்த்து...
விழும் போதெல்லாம்
எழுவேன்.... என விடாமுயற்ச்சியுடன் ..
துணியுங்கள்..!
எட்டாத தூரமும் இல்லை...!
முடியாத காரியமும் இல்லை...!
கிடைக்காத வெற்றியும் இல்லை.!!
என்றும் புன்னகையோடு...
கருத்தவள்🕊⚘