எனக்கு பொிதாக
எந்த ஒரு ஆசையுமில்லை....
உலகில் யாரும் யாரையும் காதலிக்காத
அளவிற்கு உன்னை காதலிக்க வேண்டும்
விரைவில் வந்துவிடு இல்லையென்றால்
நஷ்டம் உனக்கே.....
நாட்கள் விரைந்தோடுகிறது....
YOU ARE READING
எழுத ஆசைப்பட்டவை
Poetryகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....
வந்துவிடு
எனக்கு பொிதாக
எந்த ஒரு ஆசையுமில்லை....
உலகில் யாரும் யாரையும் காதலிக்காத
அளவிற்கு உன்னை காதலிக்க வேண்டும்
விரைவில் வந்துவிடு இல்லையென்றால்
நஷ்டம் உனக்கே.....
நாட்கள் விரைந்தோடுகிறது....