பெண் பார்த்துவிட்டு
சென்றபின் நான்
கைபேசியில் பேசவில்லையாம்...
நிச்சயத்தன்று
நான் அருகில் வந்ததும்
யாரும் அறியாமல்
சற்று கோபத்துடன்
என்னிடம் கேட்ட
முதல் கேள்வி...
அப்பறம் மேடம் என்னை பார்த்த
ஞாபகம் இருக்கா....என்று.....
வாக்கிய பிழையடா.....
வாக்கிய பிழை..
என்னை பார்த்த பின்
மற்றவை ஞாபகம் இருக்கிறதா...என்று
கேள் அதுவே சரியாக இருக்கும்....
மதி மயங்கியது போல தான் இருந்தேன்.... நீ சென்றபின்...
CZYTASZ
எழுத ஆசைப்பட்டவை
Poezjaகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....