அம்மா

23 6 7
                                    

என்னை உலகிற்கு கொண்டுவந்தவளே...
என் உலகை எப்போதும் அழகாய் வைத்திருப்பவளே...
நான் உன் கருவில் உணர்ந்த அதே
பாதுகாப்பையும் பாசத்தையும் இப்போதும் உணர்கிறேன் உன் அருகில் இருக்கும் போதெல்லாம்....
உன்னிடம் எப்போதும் நான் கூறும் வார்த்தை தான்.... நீ இல்லாத உலகில் ஒரு நொடி கூட உயிர் வாழ மாட்டேன்...வாழவும் முடியாது....
இன்று பிறந்தாய்....
இன்றே பெண்ணானாய்....
இன்றே மணப்பெண்ணாகவும் மாறினாய்....
இன்று வெள்ளி விழா
இதே போல் தங்க விழா....நூற்றாண்டு விழா.....கொண்டாட எங்கள் வாழ்த்துக்கள்.....

Happy birthdays amma🎂
Happy wedding anniversary appa amma❤🎁🎉🎊🎊

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Jun 04, 2018 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

எழுத ஆசைப்பட்டவைDonde viven las historias. Descúbrelo ahora