குங்குமம் இடம் மாற போய்கிறது
என்று என் நெற்றியிடமும்....வளையல்கள் மாற போய்கிறது
என்று என் கைகளிடமும்....காலில் இரும்பு தடை மாற போய்கிறது
என்று என் கால் விரலிடமும்....என் கழுத்தில் அணிகலன் மஞ்சள் கயிறாய் மாற போய்கிறது என்று என் கழுத்திடமும்....
கூறி விட்டேன்நான் கூற வேண்டியதை கூறி விட்டேன்....
நீயும் கூறி விடு.......
சாவி கொத்து இடம் மாற போய்கிறது என்று உன் தாயிடம் 😉😉😉😉Just fun..prathesha apdi ellam pannave mattaa...
DU LIEST GERADE
எழுத ஆசைப்பட்டவை
Poesieகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....