அதிகமாக
அடம்பிடிக்கிறேனாம்
குற்றப்பத்திரிக்கை
வாசிக்கிறார்கள் வருங்கால மருமகனிடம்..
பாவம் அவர்கள் அறியவில்லை
அடம்பிடிக்க ஆரம்பித்ததே
அவனிடமிருந்துதான் என்று.....
أنت تقرأ
எழுத ஆசைப்பட்டவை
شِعرகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....
அவர்களுக்கு தெரியவில்லை
அதிகமாக
அடம்பிடிக்கிறேனாம்
குற்றப்பத்திரிக்கை
வாசிக்கிறார்கள் வருங்கால மருமகனிடம்..
பாவம் அவர்கள் அறியவில்லை
அடம்பிடிக்க ஆரம்பித்ததே
அவனிடமிருந்துதான் என்று.....