நான் ஒரு சிறுவனுக்கு
முத்தம் தந்தால்
கோபப்படுகிறாய்,கூடாது என்கிறாய்
ஏனென்று புரியவில்லை
குழந்தை தானே அவன்......
பிறகு புரிய வைத்துவிட்டாய்
நீ ஒரு சிறுமிக்கு முத்தம் தந்து...
புரிந்துவிட்டது....
தெளிவாக புரிந்துவிட்டது....
தனக்கு சோந்தமான இடத்தில் மட்டுமே பயிர் செய்ய வேண்டுமென்று
.
.
.
.
இருந்தாலும் வேறு வழியில் புரிய வைத்திருக்கலாம்
DU LIEST GERADE
எழுத ஆசைப்பட்டவை
Poesieகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....