என்னுடன் சேர்ந்து
என் ரோஜா செடியும்
மாறிவிட்டது
நீ வந்தால் மலர்வதும்
சென்றபின் வாடுவதுமாய்.......
YOU ARE READING
எழுத ஆசைப்பட்டவை
Poetryகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....
மாறிவிட்டேன்
என்னுடன் சேர்ந்து
என் ரோஜா செடியும்
மாறிவிட்டது
நீ வந்தால் மலர்வதும்
சென்றபின் வாடுவதுமாய்.......