அடுத்தமுறை வெட்கப்படாமல்
உன் கண்களை நேராக பார்த்து
பேசிவிட வேண்டும்
என்று எனக்கு நானே எடுத்த சவாலில்
இந்த முறையும் தோற்றுவிட்டேன்....
அடுத்தமுறை கண்டிப்பாக கண்களை பார்த்து பேசிவிடுவேன்......
இப்படி எத்தனை முறை சபதம் எடுத்தாலும்
உன் பார்வை அனிட்சையாய் வெட்கத்தை உண்டாக்கிறதே.....
.
.
.
.
.
அடுத்த முறை கண்டிப்பாக பேசிவிடுவேன்.....
YOU ARE READING
எழுத ஆசைப்பட்டவை
Poetryகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....