ஏதோ நாவலில் படித்த
ஞாபகம்....
எல்லா காதலர்களுக்கும்
தனது காதலன் சந்திரனாகவே இருப்பார்களாம்
ஆம் எனக்கும் நீ
சந்திரனே.....
இரவில் மட்டும் வருகிறாய்
கனவாக...
பகலில் எங்கு இருக்கிறாய்
என்று தெரியவில்லையே!!!
YOU ARE READING
எழுத ஆசைப்பட்டவை
Poetryகவிதைகள்... காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில் நானும்.....
தெரியவில்லை
ஏதோ நாவலில் படித்த
ஞாபகம்....
எல்லா காதலர்களுக்கும்
தனது காதலன் சந்திரனாகவே இருப்பார்களாம்
ஆம் எனக்கும் நீ
சந்திரனே.....
இரவில் மட்டும் வருகிறாய்
கனவாக...
பகலில் எங்கு இருக்கிறாய்
என்று தெரியவில்லையே!!!