தேய்பிறை இரவில் வளர்பிறை நிலவாய்
என் கண் முன் நின்றவளவள்மைவிழி கொண்டென் செவ்விழிக்குள் கனவுகள் பதித்தாள்
அவள், கனவுக்குள் என்னை உற்றுநோக்க அதில் தெரிந்தது காதலே!!
வாய் மொழியில் கூறாமல் விழி மொழியில் காதலை கூறினாள்... என் ராட்டி!
© Karthik Srinivasan