அன்பென்று கொட்டு முரசே! (பகுதி -1)

23 6 6
                                    

வெளியே இந்நாட்டவன் என்ற வீரம்..

உள்ளே தன் ஜாதி என்ற கர்வம்..

பலே மானுடா.. இது அல்லவா விளம்பரம்!

என்ன ஒரு இழிவு, உன் எண்ணம்.

உந்தன் எண்ணங்களை மற்றொருவர் மீது திணிப்பது அறம் ஆகுமா?

இல்லை அந்த வெறிக்காக மற்ற உயிரை பறிப்பது தான் மனிதம் ஆகுமா?

"அன்பென்று கொட்டு முரசே" என்பதே மனிதன் சொன்ன வாக்கு!

"என் இனமே இக்கெளரவம்" என்று நீ புலம்புவது யார் பேச்சை கேட்டு!?

ஜாதிகள் எனும் பிரிவினை கள்ளுச்செடி பிடுங்கி எறியப்பட்டு,
அன்பென்ற ஒற்றுமை விதை விதைக்கபடட்டும்!!

___________________________________________

RAATIWhere stories live. Discover now