என் மூச்சு குழலில் தவழ்வது உந்தன் சுவாசம் தானடி..
என் விழிகள் காண துடிப்பது உந்தன் வண்ண காட்சி தானடி..
என் கைகள் தொட முயல்வது உந்தன் விரல்களை தானடி..
என் செவிகள் கேட்க விரும்பவது உந்தன் குரலின் இன்னிசைகள் தானடி..
உன்னில் என் நினைவுகள் தீயாய் வேக..
எண்ணில் உன் நினைவுகள் இன்னும் பூவாய் மலர்கிறது..இன்னும் எத்தனை காலம்..
நாம் சேர்ந்து இருந்த நாட்களை எண்ணி கழிக்க..பெண்ணே!
நொடிகள் நகருதடி.. நாட்கள் ஓடுதடி.. வருடங்கள் இமைக்குதடி..போதும் இருவருக்குமிடையில் இந்த கோப நாடகம்...
மீண்டும் என் அருகில் வருவயோ..?
என் விரல் கோர்பாயோ..?
எந்தன் மூச்சில் உந்தன் சுவாசத்தை தவழ செய்வாயோ..?!!கயல்விழியே!!
மீண்டும் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையுடன்,நான்.