சமீபத்தில் நான் கேட்டு எனக்குள் ஒரு தாக்கத்தை எற்படுத்திய பாடல்.. உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்... அந்த வரிகள் உங்களுக்காக..
பாடல் : புள்ளினங்கள்
இசை : ஏ. ஆர்.ரகுமான்
படம் : 2.0
இயக்கம் : ஷங்கர்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்
வரிகள்
புள்ளினங்கள்..
ஓ.. புள்ளினங்கள்..
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்புள்ளினங்கள்..
ஓ.. புள்ளினங்கள்..
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்மொழி இல்லை.. மதம் இல்லை..
யாதும் ஊரே என்கிறாய்..மொழி இல்லை.. மதம் இல்லை..
யாதும் ஊரே என்கிறாய்..புல் பூண்டு.. அதுகூட சொந்தம் என்கிறாய்..
காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய்..
கடன் வாங்கி சிரிகின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய்...
உயிரே எந்தன் செல்லமே..
உன் போல் உள்ளம் வேண்டுமே..உலகமே அழிந்து போனாலும்..
உன்னை காக்க தோன்றுமே..செல் செல் செல் செல்..
எல்லைகள் இல்லை செல் செல் செல்..
என்னையும் ஏந்தி செல்..போர்காலத்து கதிர் ஒளியாய்..
சிறகு அசைத்து வரவேற்பாய்..பெண் மானின் தோல்களை
தொட்டனைத்து தூங்க வைப்பாய்..சில காலின்மேன் நடையின்
பெரும் கோலம் போட்டு வைப்பாய்..உனை போல பறப்பதற்கு
எனை இன்று எங்கே வைப்பாய்..புள்ளினங்கள் புள்ளினங்கள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்..- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
If you missed out this song to hear, then please try to hear this beautiful song.
Thanks.