MEMORIES | நினைவுகள்

141 29 69
                                    

கடற்கரை மணல் என நினைத்தேன்  ஒரு சில நினைவுகளை...

அலை வந்து தீண்டியதும் அழிந்து விடுமென..

ஆனால் அந்நினைவுகள் கடற்பாறையில் கிருக்கிய உருவமென
என்றும் அழியாமல் என்னுள்!

RAATIWhere stories live. Discover now