அவள் | AVAL

35 12 18
                                    

அவள் பூ இதழ் சுரக்கும் வார்த்தைகள் அத்தனையும் கவிகள்,
அக்கவிகளே என் கவிதைகளுக்கு அச்சராம்!

அவள் மூச்சு குழல்களில் இருந்து வரும் சிறு காற்றும் இசையே,
அதுவே என் நாதம்!

நிலவுக்கு ஒரு முகம் இருக்குமாயின்,
அது அவள் முகமாம்..

ஒளிக்கு ஒரு விழி இருக்குமாயின்,
அது அவள் கயல்விழியாம்..

வெப்பத்திலும் என் ரோமங்களை உறைய வைக்கும் தென்றலோ அவள்,

சில்லென்ற குளிரிலும் என்னை வியர்க்க வைக்கும் விந்தை அவள்!!

RAATIWhere stories live. Discover now