அவன் வேலை முடிந்து வந்து விட்டான் போனில் பேசியவன் வந்ததும் சுப்பு ஒரு அறையை காட்டினான் கையில் பணத்தை வாங்கிய பின்பு தான்
"மாதவி எங்க?"
"மாதவி ரெடியாகுறா" என்று விட்டு வந்தவன் மாதவியிடம் வந்தூ
"அம்மாடி உன்ன பார்க்க யாரோ வந்து இருக்காங்க" என்றதும்
"யாரு?"
"தெரியலை உன்ன கேட்டாங்க" என்று விட்டு சென்றார்
கிச்சன் சென்ற சுப்பு மாதவி உண்டு விட்டு தந்த பீங்கானை கழுகி வைத்து விட்டு பின் அறைக்கு சென்று உறங்கி விட்டார்
ஆனால் அன்று கயல் உண்ணவில்லை "சுப்பு என்ன சமயல் பன்னி இருக்கார் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு ஹாட்டெல் போயி சாப்டலாம்ன்னு பார்த்தா யாரோ வந்தாங்களாம்"
"அப்பா அம்மா வர வாய்ப்பு இல்ல அதுவும் நைட்ல யாரா இருக்கும் பெரியம்மாவும் இல்லையே" என்று நடுக்கத்துடன் சென்றாள்
அந்த பெரிய வீட்டில் யாருமற்ற நேரத்தில் யாராவது தன்னை பலாத்காரம் செய்தாலும் காப்பாற்ற யாருமில்லையே என்ற பயம் தான் அவள் மனசில்
பரவாயில்லை என்று வெளியே வரை போனால் கதவு மூடப்பட்டு யாரமில்லாது இருந்தது முதல்முறை "பேயா இருக்குமோ" என்ற பயம் அவள் மனசில் எழுந்தது "யாரு?" என்று மெதுவாக கத்தியதும் பின்னாடி அறையிலிருந்து வந்த ஒருவன் "இங்க வா" என்று அழைத்தார் ஒரு தாத்தா வயசு முடி நரைத்த மனிதர் ஒருவர்....
"அய்யோ தாத்தா என்ன இது யாரு நீங்க?" என்று பதறிக்கொண்டே அறை கதவு வரை சென்றாள்
"உள்ளே வா" என்றதும்
"எதற்காக?"
"சுகத்துக்காக" என்றார் கேவலமான முகசாடையுடன்
"ச்சீ தாத்தா வயசுல இருந்துட்டு தப்பான பார்வைல பார்க்க அசிங்கமா இல்லயா?"
"அட அப்டியா சேதி அப்போ பேத்தி வயசுல நின்னுட்டு இவ்ளோ நாள் சுகம் தந்தியே அது என்னவாம்?"
YOU ARE READING
சந்திப்போமா (முடிவுற்றது)
General FictionBorn- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதை...