வீட்டுக்குள் குணாவை அழைத்து வந்தாள் கயல் "இவன எதுக்கு கயல் கூட்டி வந்த" என்று கத்தினாள் சுமி "அன்னி அமைதி கோவப்பட வேண்டாம் அண்ண இத்தனை நாள் புரிஞ்சிக்கலை இனி பிரச்சிணையில்ல" என்று விட்டு உள்ளே சென்றாள் அங்கு இளா அழுது கொண்டு இருந்தாள்
"என்னடி ஆச்சு ஏன் அழுகுற?"
"நான் உன்ன பற்றி தப்பு தப்பா மாமா கிட்ட பேசினைனா அத மாமா ரெக்கோட் பன்னி வீட்ல போட்டு காமிச்சி அடி வாங்கி தந்தார்க்கா"
"அவரா அப்டி பன்னார்"
"ஆமா அப்பறம் வந்து "என் கயல பற்றீ நீ பேசின பேச்சிக்கு ஆம்புளயா இருந்தா அந்த இடத்துலயே கொன்று இருப்பேன் பொண்ணா பொறந்ததால தான் இப்டி அப்பாம்மாகிட்ட அடி வாங்கி தந்தேன்" ன்னு சொன்னார்க்கா...."
"நீ அவ்ளோ தப்பா என்ன பற்றி பேசுற அளவு இதுவரை நான் உன்கிட்ட கோவமா கூட பேசினதில்லயே இளா அப்பறம் ஏன் இந்த வன்மம்"
"அண்ணா சொன்னார்க்கா நீ சரியில்லன்னு"
"இல்லடா அங்க மாதவின்னு ஒருதங்க என்ன போலவே இருப்பாங்க அவங்க தான் சரியில்ல அண்ணா கிட்ட அவர் நண்பர் தப்பா சொல்லிட்டார்"
"வீடியோ சாட்ச்சி பார்த்தோமேக்கா"
"அவ அதாவது அந்த மாதவி உருவத்துல அச்சு அசல் நான் தான் என்ன என்ன விட கொஞ்சம் உயரம்"
"அப்டியாக்கா உனக்கு எப்டி அவள தெரியும்"
"நான் பார்வதி பெரியம்மா வீட்ல தான் நின்னேன் அப்போ தான் அவ அங்க வந்தா பட் நான் அவள ப்போளோ பன்னி அவ யார்ன்னு செக் பன்னேன் அவ ஒரு விபச்சாரின்றது மட்டும் ப்ரூப் ஆச்சி உடனே வரதா கிட்ட வேலை கேட்டு போனேன் அவரும் வேலை கொடுத்து தங்க வசதியான இடமும் கொடுத்தார் அப்பறம் அந்த லேடிய கொலை கேஸ் அர்ரெஸ்ட் பன்னதா நிவுஸ் பார்த்தேன் இதுக்கு மேல இங்க இருந்தா தப்புன்னு வரதா என்ன அனுப்பி வெச்சிட்டார்"
"நீ வந்துட்து நல்லதுக்கா பட் அவ எப்டி அச்சு அசல் உன்ன மாதிரி இருப்பா"
YOU ARE READING
சந்திப்போமா (முடிவுற்றது)
General FictionBorn- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதை...