"என்ன வரதா இப்படி நேவர்ஸா இருக்க எதற்காக அத்தை கைய சின்ன பசங்க மாதிரி பயத்தோட பிடிச்சிட்டு இருக்க?"
என்ற அத்தையின் கேள்விக்கு பதில் தெரியாதவன்
"அத்தை நான் இம்மிடியட்டா போனும் அனுவையும் வினுவையும் வீட்ல கூட்டி போயி விட்ற முடியுமா?"
"நீ எங்க போற?"
"நான் சென்னை போகனும் என்கிட்ட அங்க போறதற்கு டைம் இல்ல அதான்"
"சரி நான் கூட்டி போயி விட்றேன் அதுலாம் பெரிய விஷயமில்ல பட் இப்போ நீ போன திரும்ப எப்படா வருவ?"
"ஸ்பெஷல் ஏதும்ன்னா கோல் பன்னுங்க வர்றேன் பாய்"
என்றவன் வேகமாக வெளியாகினான் அவன் பின்னாடியே வந்த முகேஷ்
"அண்ணா என்னாச்சி"
"நான் நேத்தைக்கு பன்ன கொலை கேஸ்ல நம்ம கயல் மாட்டிக்கிட்டா கேஸ விசாரிச்சா கயல் இவ்ளோ நாள் பன்ன தப்பு வெளிய வரும் அது நடந்தா எங்கத்தை உயிரோடவே இருக்க மாட்டாங்க அப்டிலாம் நடக்க கூடாது டா ஸோ அந்த கொலைக்கு நான் ஆஜராக போறேன்"
"அண்ணா என்ன அண்ணா லூஸா நீங்க இந்த கொலைல வேணா நான் அர்ரெஸ்ட் ஆகிக்குறேன் அத விட்டுடு தயவு செஞ்சி நீங்க வேண்டாம் அண்ணா சென்னைல இன்னும் நிறைய சுத்தம் பன்ன வேண்டி நிறைய இருக்கீ அப்பறம் நீங்க பன்னி இருக்குற சம்பவங்கள்ட எண்ணிக்கைக்கு இதுவரை உங்கள யாரும் தொடலைன்னா அதற்கு காரணம் உங்க வீரம் அதுவே நீங்களே போயி அவங்க கிட்ட மாட்டிக்கிட்ட வெச்சி செஞ்சிறுவாங்க"
"எனக்கு என் தங்கச்சி கனி சாகும் வரை அவளோட அருமை தெரியாது இப்போவும் திரும்ப என் குடும்பத்துல இன்னொரு குடும்பம் அழிய நான் விட மாட்டேன் முகேஷ்"
கத்தி கொண்டே வேகமாக ஓடினான்
"எங்க போறீங்கண்ணா"என்ற முகேஷின் கேள்விக்கு வானத்தை காட்டினான் மேலே சொபர் ஒன்று இறங்கி கொண்டு இருந்தது வரதா அதை நோக்கி ஓடி கொண்டும் இருந்தான்
வரதா சட்டென்று ஏறிக்கொண்டு முகேஷையும் அழைத்தான் அவனும் ஏறிகொள்ள
ŞİMDİ OKUDUĞUN
சந்திப்போமா (முடிவுற்றது)
Genel KurguBorn- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதை...