மர்மம். 1

162 12 16
                                    

Hi பிரண்ட்ஸ் இது என்னோட இரண்டாவது கதை பிடித்திருந்தால் vots ,comments பண்ணுங்க. தவறுகள்
இருந்தால் சொல்லவும்.

Xxx நகரத்தில் மிகப்பெரிய மெடிக்கல் காலேஜில் படிக்கின்றனர் நம் கதா நாயகர்கள்.அவர்கள் இப்போ final year படிக்குரங்க. சதீஷ், குமார், வினை,அவினாஷ்(அவி),ரவி
(இவங்க 5 பேர் தாங்க நம்ம கதையோட ஹீரோ). இவங்க 5 பேருமே நல்ல தைரியமானவங்க.ஆன வினை மட்டும் கொஞ்சம் பேய், பிசாசுன பயம் மத்தபடி அவனும் தைரியமானவன் தான்.

அதே காலேஜ்ல தாங்க நம்ம ஹீரோயின்களும் 2nd படிக்குராங்க. ப்ரவீன(வீணா)சாதனா(சாது) , வர்ஷா,அபிநயா(அபி) இவங்க 4 பேருமே பெஸ்ட் பிரண்ட்ஸ். (நம்ம ஹீரோயின் எல்லாரும் ரொம்ப அழகானவங்க,அன்பானவங்க ) வீணா, சதீஷ் லவேர்ஸ். அபி அவியோட அத்த பொண்ணு அவங்களும் லவேர்ஸ் ஹ்ம்ம் சாதுவ பாத்தாலே நெறய பசங்க ஓடிடுவாங்க. பேர் தன் சாது செய்ரதெல்லாம் சேட்டை தாங்க. ஆனாலும் ரொம்ப அன்பானவ. அந்த அன்ப மட்டுமே பாத்து நம்ம குமார் ஒரு தலையா காதலிக்குறான். ஆன அவனுக்கு அவன் காதல சொல்ல தைரியம் இல்ல அதனாலேயே அவன் சாது கூட சண்டை போட்டுண்டே இருப்பான். 2 பேருமே சண்டைக்கோழி மாதுரி சண்டை போடுவாங்க. மத்தபடி ஒன்பது பேருமே க்ளோஸ் பிரண்ட்ஸ்.

நம்ம ஹீரோஸ் எல்லாரும் காலேஜ் gate கிட்ட இருக்குற மரத்துக்கு கீழ இருந்து பேசிண்டு இருக்காங்க. ரவியை தவிர.

அவங்க எல்லாரும் சந்தோஷமா பேசிண்டு இருக்காங்க. ஆனா சதீஷ் வீணா ,அபி அவி அவாங்க வேலைல மூழ்கி இருக்காங்க. என்ன வேலைன்னு பாகுறீங்களா?? ஸைட் அடிக்கிற வேலா தாங்க. இவங்க இப்டி இக்குறப்போ ரவி ரொம்ப சோகமா வரான். குமார் ரவிய கூப்பிடறான். அப்போ தான் சதீஷ், அவி சுய நினைவுக்கு வராங்க. குமார் ரவி கிட்ட என்ன ஆச்சு னு கேக்குரான். அப்டி கேட்டதும் ரவி அழுவுறான். உடனே அங்க இருந்த எல்லாரும் பதறிப்போய் எண்ணாச்சின்னு கேக்குராங்க. அப்போ ரவி அழுத்துட்டே சொல்றான்.

குட்டி Flash back

நம்ம ரவி அவன் வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்குற அனன்யாவ ஆறு வருஷமா கதலிச்சு இருக்கான். அவளும் காதலிச்சி இருக்க. இதபத்தி அவங்க ரெண்டுபேருமே யர்கிட்டயும் சொல்லாம இருக்காங்க. அனன்யா லோ படிக்குற நானும் படிக்குறேன். ரெண்டு பேருமே படிச்சி முடிச்சதும் இத பத்தி பேசலாம்னு இருந்தாங்க. ஆன அனன்யா படிப்ப முடிக்க முன்னாடியே அவல வலுக்கட்டாயமாக பணத்துக்காக ஒரு வயதான பொம்பள பொருக்கிய கல்யாணம் பண்ணி வெக்க பாகுரங்கனு.
சொல்லிட்டு ரவி அழுவுறான்.

Flash back over

இத கேட்ட பிரண்ட்ஸ் எல்லாருமே என்ன செய்யலாம் னு யோசிக்குரங்க . அப்போ சாது சொல்றா எங்க அப்பா போன வருஷம் மாஞ்சோலை னு ஏதோ ஒரு கிராமத்தை கடந்து போனபோ அந்த ஊர் எல்லைல இருக்குற ஒரு வீட்டை கம்மியான விலைக்கு vanthadha சொல்லி ஏலத்துல வாங்கினங்க. நான் கேட்ட அப்பா அந்த வீட்டு சாவிய தருவார். அந்த வீடு காட்டுக்கு நடுவுல இருக்குறதாள யாரும் நம்மல தேட மாட்டாங்க. அப்போ குமார் இப்போ எதுக்கு நீ இதெல்லாம் சொல்ற. நீ பணக்காரர் பொண்ணு தன் . நாங்கழும் ஒன்னும் கோரஞ்சவங்க இல்லன்னு சொல்றான்.அப்போ சாது கோபத்துடன் அவனை திட்டுரா. இவர்கள் சண்டை போட்ரத பாத்த மத்தவங்க அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அவினாஷ் டெண்டு பேரையும் திட்டிட்டு குமாரிடம் திரும்பி நீ வாய்மூடு னு சொல்லிட்டு சாதுவிடம் திரும்பி நீ சொல்லுன்னு சொல்றான்.

அப்போ திரும்ப சாது சொல்ற. ரவி நீ கூப்பிட்ட அனன்யா உன்னோட வருவாளான்னு கேக்குற. அப்போ உடனே ஆமா னு தலை ஆட்டுரான். எப்போ கல்யாணம்னு கேக்குரா. நாலண்ணகினு சொல்றான். அப்போ சரி நாளைக்கு அவ காலேஜ் போகும்போது அவல கூட்டிட்டு வ . நாங்க எல்லாருமே காலேஜ்கு வெளிய வெய்ட் பண்றோம்னு சாது சொல்ற.

எல்லாரும் சாதுவோட பிளான்கு
சரினு சொல்லிட்டு class கு போய்ட்டாங்க.

இவங்க class கு போன அதே நேரம் அங்க மாஞ்சோலை கிராமத்துக்கு ரெண்டு பசங்க ஊர் சுத்தி பாக்க போறாங்க. கிராமத்தை full ஆஹ் சுத்தி பாத்துட்டு அங்க இருக்குற மக்கள் கிட்ட அந்த மாஞ்சோலை காட்ட பத்தி கேக்குரங்க. அந்த காட்டோட எல்லைல ஒரு பழைய காலத்து வீடு ஒண்ணு இருக்கு பா. அந்த வீட்டுக்கு அந்த பக்கம் கடல் அந்தப்பக்கம் யாரும் போறது இல்ல பா. அப்டியே போனாலும் ஆறு மணிக்கு முன்னாடி வந்துடுவோம் பா. அப்டியே ஆறு மணிக்கு முன்னாடி வர முடியளனா அடுத்த நாள் பொனமா தன் கெடப்பாங்க பா. அங்க நீங்க ஆறு மணிக்கு முன்னாடி போனாலும் பரவல்ல பா ஆனா அந்த வீட்டுக்கு மட்டும் போகதீங்க பா னு avar சொல்றாரு. அவர் காரணத்தை சொல்றதுக்கு முன்னாடியே அங்க ஒரு பொண்ணு வாராத பாத்த அந்த பசங்க. அந்த பெரியவர போக சொல்லுறானுங்க. அவரும் எதுவும் பேசாம போறாரு.ஆனா அவங்க யாரும் காணாத நேரம் பாத்து அந்த பொண்ண அவங்க கொண்டு வந்த கார்ல கடத்திண்டு போறாங்க.

தொடரும்.....

இருள் மறைத்திடும் மர்மம்Where stories live. Discover now