மர்மம். 3

54 9 2
                                    

Hi பிரண்ப்ஸ் நாம நேரா கதையினுள்ளே போலாம் வாங்க.

அனன்யாவ கூட்டிண்டு இவர்கள் எல்லாரும் கிளம்பும் போது காலை ஒன்பதை கடந்து இருந்தது. சதீஷ் வேனின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து ட்ரைவ் பண்ணான் அவனுக்கு பக்கத்து சீட்டில் வினையும் இருந்தனர். பின்னாடி ரெண்டு செட் இருக்கைகள் இருந்தது அதில் முதல் செட்டில் வாந்தி வர்ரவங்க எல்லாரும் இருக்காங்க. அதாவது ப்ராவீன ,சாதனா ,வர்ஷா,அபிநயா இருக்காங்க. அனன்யாகும் வோமிட் வரும் தான் அனா அது விண்டோ சீட் அதுனால் யாராவது பாத்துடுவாங்களோன்னு பயந்து கடைசி இருக்கையில் அமர்ந்து இருக்குற அவபக்கத்தில் ரவியும் குமாரம் அவினாஷும் இருக்காங்க.

இவங்க எல்லாரும் வர்ற அவசரத்தில் ஏதும் சாப்பிடவும் இல்ல. இப்போ ஊர தாண்டி ரொம்ப தூரம் வந்துட்டாங்க. குமார் சதீஷஹ் கூப்பிட்டு டேய் மச்சான் பசிக்குக்குதுட ஏதாவது ஒரு ஹோட்டல பாத்து வண்டிய நிறுத்துட. அப்போ ரவி சொல்ரான் வேணா டா மச்சான் அவ அப்பனுக்கு தெரிஞ்ச யாராவது இருக்க போறாங்க டா. அப்போ வினை ரவியை பாத்து நான் ஊற விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம் அவ் இங்க நிறுத்தி சாப்பிட்டு போலாம் டா னு சொல்றான். ரவி யோசிக்குறான். அப்போ எல்லாருமே ஒண்ணாக அவன் கிட்ட கெஞ்சுராங்க. அவனும் சரினு சொல்லி எல்லாரும் கீழ இறங்கி சாப்பபிடராங்க. அனன்யா மட்டும் கீழ இரங்கள்ல அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு வண்டிக்கு கொண்டு வந்து கொடுகுராங்க. ஹொட்டேல சாப்பிட்ட எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் எல்லாரும் வண்டிக்கு வராங்க. வினை பில் pay பண்ணிட்டு வரான். அப்போ அந்த வழியில் வந்த பெரியவர் வினை அஹ் பாத்து நீங்க எல்லாரும் ஆபத்தை தேடி போறீங்க உங்க கூட வர்ற பொண்ணுங்கள பத்திரமா பத்துகொங்க பா அப்புறம் உன்னவலுக்கு ஆபத்து அதிகம். அவளை பக்கத்தில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது. அப்புறம் அவர் அவனவள்களை நீங்கள் கண்னாக இருந்து காக்க வேணும்னு சொல்லி விட்டு அவர் போயிட்டாரு. அப்போ வினை அவரை ஆச்சர்யமா பாத்துட்டு வண்டில ஏர்ரான். அப்போ குமார் ரவி வினய்ய பாத்து யார் ட அவரு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தன்னு கேக்குராணுங்க. வினய் அந்த பெரியவர் சொன்னத சொல்றான். அவர்கள் யாருமே பெரியவர் சொன்னத நம்பவே இல்ல. ஆனா சதீஷ் வினய் யாள மட்டும் அந்த பெரியவர் சொன்னத நம்பவும் முடியல நம்பாமல் இருக்கவும் முடியள்ல. அப்படியே விட முடியல. அதியே யோசிச்சு கொண்டே சதீஷும் வினையும் வண்டிய ஒட்டிக்கிட்டு போரங்கங்க. அப்போ தான் வினய் கு நியாபகம் வருது. உன்னவள்னு சொன்னது அதை நினைத்து யாராக இருக்கும் யோசிச்சிட்டே அவனது பார்வை வர்ஷாவை நோக்கி போனது. அவனையும் அறியாமல் சிறு புன்னகை வருது. பிறகு என்ன ப்ரோப்லம் வந்தாலும் நான் உன்னை கவனமா பாத்துக்குவேன்னு நெனச்சிட்டே முன் பக்கம் திரும்புரான். அவனது நடவடிக்கையை இரு சோடி கண்கள் கவனிக்குது. ஆனாலும் இப்போதக்கி அதை பத்தி கேக்கமா விட்டுடரங்க. மத்த பிரண்ட்ஸும் அந்த பெரியவர் சொன்னது பெரிய விஷயமா எடுத்துக்கொள்ள இல்லனாளும் ஏதோ மனதில் உருத்தின்டே இருக்கு அதனால் யாரும் ஏதும் பெரிசா பேசிக்கவே இல்ல. இவங்க இப்படியே ஆளுக்கு ஒரு ஒரு சிந்தனையில் சென்று கொண்டு இருக்க ஒரு நீர்வீழ்ச்சியை அனன்யா பாத்துட்டு சந்தோஷத்துல கத்துறா அவள் கத்துர சத்தத்தில் அனைவரும் சுய நினைவுக்கு வர்றாங்க.அப்போ தான் அனைவரது அந்த நீர்வீழ்ச்சியை பாகுராங்க. உடனே வண்டிய ஒரு ஓரமா நிறுத்திட்டு அங்கப்போய் செல்பி எடுக்க போறாங்க. அங்க போய் எல்லாரும் செல்பி எடுத்துண்டு இருக்குற நேரம் குமார் அவங்களுக்கு தண்ணீர் ஊதிட்றான்.

Bye frnds nxt episode la pakkalam.
Bye bye tata

இருள் மறைத்திடும் மர்மம்Where stories live. Discover now