மர்மம். 2

65 9 8
                                    


Hi   தோழமைகளே!!! தவறுகளை சுட்டி காட்டுங்கள்.

மாஞ்சோலை கிராமத்தை பத்தி கொஞ்சம் பாக்கலாம் பிரண்ட்ஸ். மாஞ்சோலை கிராமம் ஒரு அழகான கிராமம். நவநாகரீகம் முழுசா உள் நுழையாத கிராமம். வயல் வெளி,குளங்கள், ஆறுகள், phoneni ஆதிக்கம் இல்லாமல் சுற்றித்திரியும் குழந்தைகள் மற்றும் குமரிகள்.    அந்த ஊருக்கே செல்ல பொண்ணு தான் நம்ம தமிழ் செல்வி அழகு, அறிவு,  குணம் எல்லாம்  இருக்குற ஒரு பெண். ஆனால் ஒன்னு அவளுக்கு அப்பா அம்மா கிடையாது. அவளோட அப்பாவோட பூர்வீக வீடு ஒன்னே அவளோட சொத்து. அவள் அந்த வீட்டை சுத்தி இருக்குற தோட்டத்தில் காய்கறிகள் நட்டு அதுல கிடைக்கிற மரக்கறிக்ள கடைகளுக்கு வித்து அவள் வாழ்க்கைய நடத்தி வந்தால். 
எந்தனாலுமே சாயந்திரம் நாளு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவ ஆனா இன்னிக்கு அவள் வீட்டுக்கு வர கொஞ்சம் தாமதம் ஆகுது.( இந்த தாமதத்தினால் அவள் வாழ்க்கை முடியப்போகுதுன்னு தெரிஞ்சி இருந்தால் கொஞ்சம் நேரத்தோட வந்து இருப்பாளோ என்னவோ?  பாவம் விதியை வெல்ல யாரால் முடியும்) அவளை கண்டதும் தான் அந்த கயவர்கள் வயதானவரை போக சொல்லிட்டு  தமிழ் செல்வியை அவர்களது காரில் கடத்திக்கொண்டு சென்றனர். இந்நிகழ்வை யாரும்  காணவில்லை. இதே நேரம் அங்கு  நம்ம பிரண்ட்ஸ் காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்து அவங்க அப்பா அம்மா கிட்ட டூர் போறதா பொய் சொல்லி பெர்மிசின் வாங்குறாங்க. அப்போ  மாது அவ அப்பா கிட்ட அந்த வீட்டு சாவிய கேட்டுவாங்குரா, சதீஷ் அவனோட அப்பாகிட்ட கேட்டு அவரோட மினி வேன் அ வங்குறான். மத்த எல்லோரும் கை செலவுக்கு கொஞ்சம் பணமும் கிரடிட் கார்ட்டையு எடுத்து கொண்டு அவங்க திங்ஸ் எல்லம் பேக் பண்ணிட்டு தூங்க போய்டுரங்க.

அங்கே மாஞ்சோலை கிராமத்தில் அந்த  இரு நபர்களும் செல்வியை கடத்திக்கொண்டு   காட்டை நோக்கி காரில் விரைந்தனர். ( இவர்கள் போவது காட்டை நோக்கி அல்ல மரணத்தை நோக்கின்னு தெரிஞ்சால் என்ன தான் செய்வார்கள்). இவர்கள் காட்டை நோக்கி போகும் போதே மணி ஆரை கடந்தது. அவ்வீட்டை நெருங்கும் போது ஏழு மணியை காட்டியது. 
அப்போது அவர்கள் அந்த வீட்டை திறக்க முயற்சி செய்து முடியாமல் போனது. அப்போ அவர்க்களில் ஒருவன் டேய் மச்சான் அந்த பெரியவர் இந்த பக்கம் ஆறு மணிக்கு பிறகு யாரும் வர மாட்டார்கள்னு சொன்னாரேடா. அதுக்கு மற்றவன் இப்போ என்ன நீ பயப்படுறயா னு கேக்குறான். இல்ல டா மச்சி நாம இந்த வீட்டு பின்னாடி அவல தூக்கிட்டு போய் நம்ம வேலைய முடிச்சிகலாம். அப்புறமா இவள கொன்னு இங்கேயே பொதச்சிடலாம்னு சொல்றான்.மற்றயவனும் சரின்னு சொல்ல ரெண்டு பேரும் சேந்து அவளை நல்லா யூஸ் பண்ணிட்டு  வீட்டுக்கு பின்னாடி இருக்குற கிணறு பக்கத்துல பொதைக்குராங்க. பொதச்சிட்டு திரும்பி அந்த வீட்டோட  வேலியை தாண்டி வராங்க. வெளிய வந்து சந்தோஷத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அப்போ அவர்களில் ஒருவனின் தோளை யாரோ தொடுவது போன்ற உணர்வு வர திரும்பி பாக்குரான். அங்கு நிறைய அமானுஷயமான உருவங்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்தது. அதபாத்துட்டு அவன் பயந்து கத்துறான். அப்போ அடுத்த பையனும் திரும்பி பாத்துட்டு அவனும் கத்துறான். ரெண்டு பேருமே பயந்து கத்திட்டே காருக்கு ஓடி போய் காரை start பணராங்க. ஆன கார் ஸ்டார்ட் ஆக மருக்குது. பல தடவை முயற்சி செய்தனர். அப்டியே அவ்வூருவம் நெருங்கி வந்து விட்டதோனு திரும்பி பாகுராங்க அப்டியே அதிர்ச்சில இருக்காங்க. அவங்க ரெண்டு பேரயு அவ்வுருவங்கள் மொரச்சிண்டே நெருங்குது.

அடுத்த நாள் காலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு மீனவன் கடலில் ஏற்பட்ட புயல் காரணமா ஏதாவது
ஒரு இடத்தில் கரை ஒதுங்கினா போதும் னு ஒதுங்கியது. அப்போ தான் அவர் திரும்பி பக்குறாரு. பாத்ததும் முகமெல்லாம் பயத்தில் வியர்க்குது. அதுக்கு அப்புறம் எப்படியோ இழுத்து பிடித்த தைரியத்தை வரவழைத்த்துக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறார். விடிந்து விட்டதால் கொஞ்சம் மனசுக்கு தைரியமா நடந்து வந்தார். வீட்டை கடந்து நடக்க ஆரம்பிக்குறாரு அவர் வரும் பாதையில் கொஞ்சம் தூரத்தில் எதோ தெரியவே பயத்துடன் நெருங்கி பொய் பாக்குறார். அங்கு ரத்த வெள்ளத்தில் மூழ்கி அகோரமாக இருவர் இறந்து கிடப்பதை கண்ட அவர் பயத்தில் கத்திக்கொண்டே ஊருக்குள் ஓடுகிறார். ஊருக்குள் போனதும் எல்லார் கிட்டயும் சொல்றாரு. அப்டியே மயங்கி விழுறாரு. ஊர் மக்கள் எல்லோரும் அவரை ஒரு ஹோஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிட்டு போலீஸ்க்கு சொல்றாங்க. இது அவங்களுக்கு பெருசா தெரியல்ல.

இங்கு நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் லோ  காலேஜ் முன்னாடி நிட்டகுராங்க. அப்போ சரியா அனன்யா வர்ர. ரவி அவகிட்ட போய் அவங்க போட்ட பிளான் எல்லாம் சொல்றா.அவளும் சரினு இவங்க கூட போறதுக்கு வண்டில ஏறிய பிறகு எல்லாரும் சேந்து மாஞ்சோலை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.(நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல் மாஞ்சோலை காடு நோக்கி  செலகின்றார்கள் நம் கதாநாயகர்கள்.)

Ithu thn namma saathu sonna veedu

Ithu thn namma saathu sonna veedu

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தொடரும்.............

Pls padikiravang  vote comments pannunga frnd.

இருள் மறைத்திடும் மர்மம்Where stories live. Discover now