மர்மம். 4

40 9 6
                                    


தவறுகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும். 😊😊😊

நம்ம ஹீரோஸ் எல்லாரும் போன்ற வழியில கண்ட நீர்வீழ்ச்சிக்கு போய் செல்பி எடுக்குராங்க. அப்போ குமார் அங்க இருக்குற எல்லார் மேலயும் தண்ணிய ஊத்திடறான். அதனால மற்ற எல்லாருமே அவனை தண்ணி உள்ளுக்கு தள்ளி விளையாடின்னு இருக்காங்க. மெராம் போனதே தெரியாம விளையாடுறங்க அப்போ அப்போ வீணா சொல்ற டேய் எருமங்க்ளா இப்போ நேரம் என்னான்னு பருங்கடா. இப்போவே நேரம் 5.15 வாங்க கிளம்பலாம்னு சொல்லி எல்லாரையும் கூட்டிட்டு போரா. எல்லாருமே குளிர்ல நடுங்குரங்க. யேன்ன அங்க துணி மத்துறதுக்கு இடமும் இல்ல நேரமும் இல்ல அதனாலே எல்லாரும் ஈர துணியோட போறாங்க. ஒருமாதிரி இரவு ஏழு மணியளவில் மாஞ்சோலை கிராமத்தை விவந்தடைராங்க. அப்டியே அங்க இருந்த ஒரு டீ கடையின் அருகில் நிறுத்தி டீ வாங்கி குடிச்சிட்டு கிளம்பி மாஞ்சோலை கட்டுக்கு உள்லே போறாங்க. ஊரை தாண்டி கொஞ்சம் தூரம் நல்ல படியா போய் கொண்டு இருக்காங்க. அப்போ சரியா நடுக்கட்டுக்குள் வந்ததும் வண்டி நகர மாட்டேங்குது. அப்போ வினய் வண்டிய விட்டு கீழ இறங்கி வண்டிய செக் பன்ரான் அப்போ அந்த வண்டில பெட்ரோல் காலியா இருக்குன்னு வினை வந்து சொல்லறான். வீடு பக்கத்துல தான் இருக்கு நம்ம நடந்தே போகலாம்னு அபி சொல்றா அதுக்கு வர்ஷா ஐ ஜாலினு கத்துறா அப்போ சரி வங்கன்னு சதீஷ் வீனா வ கை பிடிச்சிக்கிட்டுஅவா லக்கேஜ்ஜயும் தூக்கி கொண்டு நிக்க அவி அபியோட பொருட்களை எடுத்துக்கொண்டு அபி கை ய பிடிச்சின்னு நிக்குறா. அப்படியே அனன்யா ரவி, வர்ஷா வினை,குமார் சாதுன்னு எல்லாருமே ரெண்டு ரெண்டு பேர் ஆ போறாங்க. சாதுவும் குமாரும் மட்டும் சண்டை புடிச்சிடே வராங்க.

இப்படியே கொஞ்சம் தூரம் நடந்து வந்து கொண்டு இருக்காங்க. அப்போ அவர்களில் கடைசியா வாராது நம்ம குமாரும் சாதுவும் தான். அப்போ சாதுவுக்கு ஏதோ தவறாக படவே உடனே பின்னாடி திரும்பி பாக்குரா.
அங்கு அவளுக்கு எதுவுமே கண்ணுக்கு தெரிய வில்லை. திரும்பவும் நடக்க ஆரம்பிக்கிறா அப்போ குமார் நீ என்ன லூசா இந்த காட்டுல நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இப்போ தனியா இருக்கோம்னுசொல்றான். நான் இல்லை டா லூசு நீ தான் லூசு எங்க கூட தான் நம்ம பிரண்ட்ஸ் இருக்காங்களேனு சொல்லிட்டே எல்லாரையும் தேடுறா ஆன யாரையும் காணவில்லை. உடனே குமார் பக்கத்துல போய் நின்னுட்டு எங்கடா அவங்க எல்லாரும் னு சாது கேக்குறா.
அதுக்கு குமார் சொல்றான் அவங்க நம்மள திரும்பி கூட பாக்காம ரொம்ப தூரம் போய்ட்டாங்க வா நம்மாலும் போலாம் னு சொல்லி கெளம்புறாங்க.

இவங்க ரெண்டு பேரும் வேகமா நடந்து போறாங்க. அப்போ இவங்களுக்கு கொஞ்சம் முன்னாடி தான் அவங்க மெதுவா நடந்து போறத பாகுரங்க. அவங்களும் கூடவே போறதுக்காக வேகமா நடக்குறப்போ அவங்க பின்னாடி யாரோ வர்ற மாதிரி ஏதோ சத்தம் திருபவும் கேக்குது. மாது உடனே குமார் பக்கத்துல போய் டேய் ஏதோ சத்தம் கேக்குது ட எனக்கு பயம்மா இருக்கு வா நம்ம அவங்க கிட்ட ஓடிடலாம்னு சொல்றா. அதுக்கு குமார் சும்மா பயப்படம வானு சொல்லுறன். திரும்பவும் அதே சத்தம் உடனே அவன் திரும்பி பாக்குறான். அங்கு......?.........





தொடரும்.......👽

இருள் மறைத்திடும் மர்மம்Where stories live. Discover now