குமாரும் சாதுவும் நடந்து வந்து கொண்டு இருக்கும் போது ஏதோ சத்தம் கேக்குது. அப்போ
குமார்:- என்ன சத்தமோ சீக்கிரம் வா
சாது;- டேய் எனக்கு என்னமோ நடக்க கூடாதது என்னமோ நடக்குமோன்னு தோணுது டா.
குமார்:- சரி வா சீக்கிரம் போலாம்.
(ரெண்டு பேருமே சீக்கிரம் நடந்து போறாங்க அவங்களுக்கு கொஞ்சம் முன்னாடி தான் நம்ம பிரண்ட்ஸ் போய் கொண்டு இருக்கிறாங்க அவங்கள இவங்க ரெண்டு பேருமே பாத்துடராங்க.உடனே சாது சொல்றா)சாது:- டேய் அங்க பாரு ட
குமார்:- எங்க டி
சாது:- டேய் குருட்டு முண்டம் அங்க பாரு (னு சொல்லி காட்டுரா.)
குமார்:-அமா பத்துட்டேன். சீக்கிரமா வா அண்ண நட போடாத.
(சீக்கிரமா போறாங்க. அப்போ அவங்க பின்னாடி திடும்ப சத்தம் கேக்குது. ரெண்டு பேருமே திரும்பி பாத்தா அங்க யாரும் இல்லை )திரும்பி நடக்குறாங்க. தூரத்துல வீடு தெரியுது. இவங்களுக்கு முன்னாடியே மற்ற எல்லாரும் போய் வெய்ட் பணராங்க எப்படியோ குமாரும் சாதுவும் வந்துடுறாங்க. அப்போ
சதீஷ்:- நீங்க ரெண்டு பேருமே திருந்த மாட்டீங்களா?
வீணா:- விடு சதீஷ். சாது கீ அ கொடு டி (அவ கீ அஹ் கொடுக்கிற)
சதீஷுm.v:- இதுங்க ரெண்டும் சண்டை போட்ரன்னு ரொமென்ஸ் பண்ணுதுங்க. பக்கீங்களா i hate u.
எல்லாரும் வீட்டின் உள்ளே சென்றதும். ரொம்ப தூரம் பயணம் செய்ததால் பயணங்களைபிள் எதை பற்றியும் சிந்திக்காமல் எல்லா பொருட்களையும் ஹால்லயே போட்டுட்டு அங்கேயே விரிப்பு ஒன்றை விரித்து உறங்கி வீட்டினர்.
(மறைவாக இருந்து இவர்களை ஒரு சோடி கண்கள் கோவத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தது)
(இரவு ரொம்ப நேரம் சென்று உறங்கியதால் காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்தனர்.முதலில் கண் முழிச்ச சாது மத்த எல்லாரும் எங்கன்னு திரும்பி பாத்துட்டு கத்த ஆரம்பிக்குறா)
YOU ARE READING
இருள் மறைத்திடும் மர்மம்
Hororஇக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??