மர்மம். 8

77 7 20
                                    

 

அப்போ பாக்கவே அருவெறுப்பான தோற்றத்தில் எங்க கண்முன்னாடி ஒரு உருவம் வந்து நின்னது. அதை பார்த்ததும் வினை மயங்கின மாதுரி நடிக்க ஆரம்பிச்சிடான். அந்த உருவம் எங்களை நெருங்கி வர நாங்க எல்லோரும் பின்னாடி நகர்த்துகிட்டே இருந்தோம். அப்போ வினை கண்திறந்து பாத்துட்டு எங்க கூட வந்துட்டான்.அப்போ சதீஷ்:-'டேய் அறிவு கேட்ட வினை பெய் கிட்ட போய் உணசேட்டைய கட்டாம பேசாம இரு'. அவங்க எல்லாரும் பேயை பார்த்து  பயந்துட்டே பின்னாடி பாக்காம பின்னோக்கி நடகுராங்க. அப்போ படிகட்டுகளின் கைப்பிடி சுவரில் மோதி நின்றனர். அப்போ எங்களை தாக்க வந்த அந்த உருவம் எங்க பின்னாடி ஏதோ ஒண்ண மொரச்சி  பார்த்துக்கொண்டு இருக்குற பார்த்து நாங்களும் மெல்ல திரும்பி பாத்தா அங்க வெள்ளை நிறத்தில் இன்னுமொரு அமானுஷ்யமான உருவம். அதுவும் அந்தரத்தில் மிதந்து கொண்டு இருக்கிறத பாத்து நாங்க அப்டியே நின்னுட்டோம். ஆனா வினை கத்திண்டே  படிகட்டுகளின் வழியாக கீழே ஓடி வந்தான்.

அவனோட சத்தத்தில் நாங்க எல்லோரும் சுய நினைவுக்கு வந்துட்டோம். உடனே நாங்களும் அவன் பின்னாடி ஆள விட்டா போதும் னு ஓடி வந்துட்டோம்.

சாது:- என்னடா சொல்ற இந்த வீட்டுல பேய் இருக்கா😲😲😲😲😲😲😲

குமார் :- ஆமா டி இந்த வீட்டுல பேய் இருக்கு. நாங்க இப்போ அதை தானே டி சொல்லிட்டு இருந்தோம். நீ என்ன இவ்ளோ நேரம் செத்தா போயிருந்த .

வர்ஷா :- போ.......தும் நிறுத்துங்கட உங்க சண்டையை. என்ன சிட்டுவேஷன்னு கூடவா பாக்காம சண்டை போடுவீங்கா. இங்க எல்லாரோட உசுரும் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்கு. நீங்க என்னன்னா விளையாடுறீங்க.

வீணா :- யேன்  டா இப்படி இருக்கீங்க. இங்க இருந்து தப்பிக்கிற வலிய பாக்கலாம்.

அனு :- நம்ம பூசாரி கொடுத்த விபூதிய வாசல்ல தூவி இருக்கறதால இந்த ரூம்லயே இன்னக்கி ஒரு நாள் எல்லாரும் ஒண்ணா தூங்கலாம். விடிஞ்சதும் எல்லாரும் மொத வேலையா எல்லோரும் இந்த வீட்டை விட்டு  போயிடலாம்.

இருள் மறைத்திடும் மர்மம்Where stories live. Discover now