பெண்கள் அனைவரும் ஆண்களுடன் மல்லுக்கு நிட்காமல் அவர்கள் சொன்னதை கேட்டு அறைக்குள் சென்று கதவை மூடி லொக் பண்ணி கொண்டு அமைதியாக செவிமடுத்து கேட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் கூட சென்ற ரவி உடனே ஏதோ நியாபகம் வந்தவனாய் உடனே கீழே அவர்கள் அறைக்கு வந்து பூசாரி கொடுத்த விபூதியை பெண்க இருக்கும் அறையின் வாசலில் தூவி விட்டு மீதியை அப்படியே சுற்றி தன் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டு மேலே சென்றான். அப்பொழுது
சதீஷ்: டேய் மச்சான் எங்கடா போன நீ எங்கே பின்னாடி தான வந்த
ரவி :- ஆமா ட அப்புறம் தான் பூசாரி கொடுத்த விபூதி நியாபகம் வந்துச்சி
அதனால தான் அதை எடுத்து பொண்ணுங்க டூம் வாசல்ல தூவிட்டு மீதீய எடுத்துண்டு வந்துட்டேன்டா.வினை :- சரி வாங்க டா திருடன் போயிட போறான்.
அவி: -எனக்கு இது திருடனோட வேலையா தோனல்ல. வாங்க போய் பாக்கலாம்
(இவங்க எல்லாரும்பேசிட்டே அப்டியே அந்த அறைக்கு வந்தனர். வாசலில் இருந்து பார்க்கும் போது யாரோ இருக்குற மாதுரி இருக்கே. இப்படி எல்லாரும் நெனகுராங்க)
வினை:- டேய் யாரு ட நீ. (அப்டி கத்திட்டே போய் லையிட் ஒன் பண்ணிட்டு திரும்பி பாக்குறான்) அங்க யாரும் இல்லை.
அவி:- டேய் மச்சான் என்ன டா யாருமே இல்ல.
வினை:- இல்ல டா இரு நான் லையிட் off பன்றேன். Off பண்ணிட்டு திரும்பி பாக்குறான்.
சதீஷ்:- இப்போ லையிட் ஒன் பண்ணு.
குமார்:- டேய் வாங்க டா.வினை பக்கத்துல போகலாம். அவன் பயந்த சுபாவம்.
(எல்லோரும் வினை பக்கதுல போறாங்க)
குமார்:- சதீஷ் நீ வினை கைய பிடிச்சிக்கோ.
வினை :- யேன் டா அவன் என்னோட கைய பிடிக்கணும்.
சதீஷ் :- பேசாம என்னோட கைய பிடிச்சிக்கோ.
குமார் லையிட் off பண்ணிட்டு திரும்பி பாக்குறான். ஜன்னல் பக்கத்துல இருந்த அந்த கருப்பு நிற நிழல் உருவம் அவர்கள் பக்கத்துல வந்து நின்னது. அதோட கண்கள் இருக்க வேண்டிய இடத்துல இடத்துல இரண்டு துளைகள் தான் இருந்தது. அதன் உடல் அழுகிப்போய் கால்கள் இல்லாமல் மிதந்துகொண்டு இருந்தது அதோட அகோரமான தோற்றத்தை பாத்ததும் வினை மயங்கி விழுந்தான். மற்ற ஆண்கள் அனைவரும் அந்த உருவம் திடீர்ன்னு முன்னாடி வந்ததால் எல்லாரும் சேந்து கத்துறாங்க.
பெண்கள் அறையில்........
வர்ஷா:- என்னடி அவனுங்க கத்துர சத்தம் கேக்குது.
சாது:- ஆமா டி வாங்க நம்ம போய் என்ன நடக்குதுன்னு பாப்போம்.
வீணா :- வேணா டி அவனுங்க அவ்ளோ சொல்லியும் நம்ம போறது நல்லது இல்ல. சோ இப்படியே இருங்க.
அனு:- ஆமா வீணா சொல்றது மாதிரியே நடந்துக்கலாம்.
வினை:- அடியேய் கதவை தொரங்க டி. கத்திட்டே வராங்க .
அபி:- ஓடி போய் கதவை தொரக்குறா.
வர்ஷா:- என்ன நடந்துச்சு? யேன்
இவ்ளோ பயந்து பதட்டமா ஓடி வரீங்க.சதீஷ் :- அதெல்லாம் ஒன்னும் இல்ல டி.
வீணா:- இப்போ உண்மையா சொல்ல போராயா இல்லயா சதீஷ்.
ரவி:-இந்த விஷயத்தில் மறைக்க ஒன்னும் இல்ல உண்மைய சொல்லு சதீஷ். இப்போ நீ சொல்லல நான் சொல்லிடுவேன்.
சாது:- என்ன தான் டா நடந்திச்சி ஏதாவது சொல்லி தொலைங்க.
சதீஷ்:-இங்க பெய் இருக்கு. அது நம்மை யாரையும் உயிரோட விட மாட்டாது.
வீணா:- என்னடா சொல்ற.
வர்ஷா:- என்ன நடந்துச்சு முழுசா சொல்லுங்க ட pls.
ரவி:- நாங்க மேலே ஏதோ சத்தம் கேட்டு அங்க போனோம். அங்க போன அப்புறமா வினை லைட் ஒன் பண்ணான். அங்க ஏதும் இல்லை. அதனால நாங்க லைட் off பண்ணப்போ ஏதோ தெரிஞ்சது. அப்போ நாங்க சந்தேகத்துக்கு லைட் off,on ண்டு மாத்தி செஞ்சிட்டு இருந்தோம். அப்போ திடீர்னு நம்ம முன்னாடி பாக்கவே அருவருப்பான தோற்றத்துல ஒரு உருவம் எங்களை கொள்ள வந்துச்சி அப்போ திடீர்னு எங்க பின்னாடி இடுக்க ஏதோ ஒண்ண ரொம்ப கோவமா பாத்துட்டு நின்னுட்டு இருந்து.....😱😱😱😱😱😱😱😱😱
தொடரும்..............
YOU ARE READING
இருள் மறைத்திடும் மர்மம்
Terrorஇக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??