மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அனைவரும் கடற்கரைக்கு சென்றனர். அங்கு மாலை ஆறு மணி வரை எல்லோரும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அப்போ பெரிய இடி இடித்தது நம் நாயகிகள் பயத்தில் நம் நாயகர்களை இறுக அணைத்துக்கொண்டநர்I
திடீர்னு இடி மின்னலுடன் மலை பெய்ய வீணா டேய் வாங்கடா எல்லாரும் வீட்டுக்கு போகலாம். நாளைக்கு இந்த காட்ட சுத்திப்பாக்கலாம். ரொம்ப மலை பெய்து .
அவி:- ஆமா சீக்கிரம் வாங்க எல்லோரும்
எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி போய்டுராங்க. அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் அவர்கள் அறியா வண்ணம் ஒரு உருவம் அவர்களை பார்த்து இன்று எப்படியோ நான் காப்பாற்றி விட்டேன்.
மறுநாள் காலை விடிந்ததும் நம் தோழிகள் எல்லோரும் சேந்து அழகாக ஒரே மாதிரி சாரி அணிந்து இருந்தனர். அனு மாத்திரம் வித்யாசமன சாரி அணிந்து அழகு பதுமையென நடந்து வந்தார்கள். அவர்களை பார்த்த நம் நாயகன்கள் அப்படியே அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்க இதை பார்த்த நம் சாது டேய் வாங்க ட முகூர்த்தம் முடிஞ்சிடும் இப்டி பாத்துண்டே இருந்தா சீக்கிரம் சீக்கிரம்.
இப்படியே கிண்டலும் கேலியுமாக கோவிலுக்கு வந்து சேர்ந்தரகள். பூசாரி இவர்களை பார்த்து விட்டு பூஜைகள் முடிந்ததும் அனன்யா மற்றும் ரவிக்கு திருமணம் செய்து விட்டு அங்கிருந்த எல்லோரையும் பார்த்து தம்பி உங்க எல்லாரையும் ஏதோ ஒரு தீய சக்தி தோரத்துது அதனால நீங்க எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. கொஞ்சம் இருங்க நான் வந்துடறேன்.
இந்தாங்கப இந்த விபூதியை நீங்க உங்க ரூம் வாசல்ல தூவி விட்டுட்டு தூங்குங்க. அப்டினு சொல்லி அவர் அவரோட வேலைய பாக்க கெளம்பி போய்ட்டார். இவர்களும் ஏதும் பேசாம பூசாரி சொன்னதையே யோசிச்சிட்டு வீடு வந்து செந்தூற்றங்க. வீட்டுக்கு வந்த பிறகும் அவர்களால் பூசாரி சொன்னயது உரத்தலாகவே இருந்தது. அதனால் அன்று முழுவதும் அவர்கள் யாரும் எங்கேயும் போகாமல் வீட்லயே இருந்தாங்க. இங்க பாருங்க பிரண்ட்ஸ் நாம நாளைக்கு ஊருக்கு போகலாம். அதுவரைக்கும் எனக்கும் அனுக்கும் எந்த சம்பிரதாயமும் செய்ய வேணா.
அப்டின்னு சொல்லிட்டு ரவி பொய் பசங்க தூங்குற அறைக்கு போய்
தூங்குறான். அப்புறம் நம்ம பொண்ணுங்க அவங்க ரூம்க்கு பொய் தூங்குரங்க. அவங்க யாருக்குமே அறை வாசலில் பூசாரி கொடுத்த விபூதி போட மறந்துற்றங்க.அன்னைக்கு பௌர்ணமி எல்லா இடத்துலயும் இரவாக இருந்தும் பிரகாசமாக இருந்தது. இரவு 12 மணிக்கு திடீர்னு வீட்டின் முன்னாள் ஏதோ ஒரு பொருள் விழுந்து உடையும் சத்தம் கேக்குது. அப்போ தூங்கிட்டு இருந்த எல்லோருக்குமே அந்த சத்தம் கேட்டு எல்லாரும் எந்திரிச்சு வெளிய வந்து பாத்தா அங்க இரண்டாவது மாடியில் உள்ள ஒரு ஜன்னல் திறந்து அதில் இருந்த சில பொருட்களை யரோ கீழே எரிவது பொல் தெரிய
சதீஷ்:-டேய் மச்சான் அங்க பாருடா யாரோ மெல் மாடில இருக்க மாதிரி தெரியுது.
குமார்:- வணங்கடா நம்ம பொய் யாருன்னு பாக்கலாம்.
சாது:- நஙகளும் உங்க கூட வர்றோம் டா?
அவி:- வேணா டி நீங்க யாரும் வர வேணாம். நீங்க எல்லாரும் உங்க ரூம்க்கு போய் கதவை lock பண்ணிக்கிட்டு உள்ளேயே இருங்க. நாங்க கூப்பிடற வரை யாரும் வெளிய வராதீங்க.
பொண்ணுங்கலும் அவங்க கூட மல்லுகட்டாம அவங்க சொல்றத கேட்டு ரூம் உள்ள பொய் கதவை லோக் பண்ணிக்குராங்க. அப்போ ரவி பசங்க கூட போய்ட்டு ஏதோ நியாபகம் வந்தவனாய் கீழ வந்து பூசாரி கொடுத்த விபூதியை பெண்கள் இருக்கும் வாசலில் தூவி விட்டு அந்த விபூதியை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மாடிக்கு சென்றான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அனைத்து ஆண்களும் ஒன்றாக அலறும் சத்தம் கேட்டது........,😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😱
தொடரும்.....😱😱😱
YOU ARE READING
இருள் மறைத்திடும் மர்மம்
Horrorஇக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??