அடர் மைய் இட்டு
அலங்காரம் அப்பி அடைத்து
சத்த சத்தமாய் சிரித்து வைத்தாள்
அன்புக் கோதை !அயர்ந்தோய்ந்து வீடு திரும்பி
கண்ணாடி பார்க்கையில்
பாவம் ! புட்டை உடைத்தது
கலைந்த கண்மை !-ர வாசுகி
YOU ARE READING
விதவிதமாய் வாழ்க்கைகள் !
Poetryஅந்நொடி தோன்றல்கள் பேசலாம்.. அர்த்தமற்ற கனவுகள் பேசலாம்.. அழகுக் காதல் பேசலாம்.. அழுத இரவுகள் பேசலாம்.. உறுத்தும் இரகசியங்கள் பேசலாம்.. மறந்த மனிதர்கள் பேசலாம்.. மனிதம் பேசலாம், வாழ்க்கை பேசலாம்.. அத்தனையும் பேசலாம்.. மௌனங்களின் வார்த்தைகளாய்.. இக்க...
மெய் கண்ணாடி !
அடர் மைய் இட்டு
அலங்காரம் அப்பி அடைத்து
சத்த சத்தமாய் சிரித்து வைத்தாள்
அன்புக் கோதை !அயர்ந்தோய்ந்து வீடு திரும்பி
கண்ணாடி பார்க்கையில்
பாவம் ! புட்டை உடைத்தது
கலைந்த கண்மை !-ர வாசுகி