ஞாமம் காக்கும் வெண்ணிலா
கூட தூங்க மறுக்கிறது
தன் கடமை செய்ய...விண்ணை தாண்டும் ஏவுகணை
கூட உயிரை மறுக்கிறது
தன் கடமை செய்ய....அணையை முட்டும் அலைகள்
கூட வேகம் மறுக்கிறது
தன் கடமை செய்ய...நேரம் பார்த்து உரிமை
கோர பார்த்து நிற்கின்றன
இவை அனைத்தும்.....ஏற்றுக்கொள்ள முடியாத
நிலையிலும் உன் பேர் சொல்லி
அழைக்கும் உன்....
இலக்குகள்...ஏன் மனிதா...
மறுக்கிறாய்...
இலக்குக்காய் தியாகம்
செய்ய....வரி வழி விளிக்கிறேன் உனை
விழித்தெழு மனிதா......
Sry 4 lte uptde...
Pls vote ad comment my drs