வாய் பொத்தி கதை பேசி
நம் வாழ்வு கதையாகியே...
போய் விட்டது....
அவ இப்படி,இவ அப்படி....
அவ இப்படி பேசினா...
இவ இப்படி பேசினா..என அடுத்தவர் பற்றி நாம் பேசும் ஒவ்வோர் இழி வார்த்தைகளும்...
நாம் நம் வாழ்வுக்கு விதித்திடும்
கேடு தான்...
அடுத்தவர் பற்றி கதை பேசும்
சமயம்
கதையாகவே போய் விடுகிறது
எம் வாழ்வு...அடுத்தவர் குறையை மறைக்கும் போது எம் குறையை இறைவன் மறைப்பான்....