K Gevaparathi

62 12 8
                                    

'கல்பனா' என்பதற்கு 'கனவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.  அதற்கேற்ப சிறு வயதில் இருந்தே கனவு காண தொடங்கிய 'கல்பனா சவ்லா', தாம் கண்ட கனவுகளை எல்லாம் நனவாக்கிக் காட்டினாள்.

பனார்சிதாஸுக்கும் சன்யோகிதா தேவிக்கும் முதல் இரண்டும்  பெண் பிள்ளைகள் மூன்றாவது ஆண் பிள்ளை நான்காவதும் ஆண் பிள்ளையாக இருக்க வேண்டும் என எண்ணினர்.

ஆனால் பிறந்ததோ கல்பனா சாவ்லா. வேண்டா வெறுப்பாக பனார்சிதாஸ் வளர்த்தார். அவளின் மூன்றாவது வயதில் பிரச்சினைகள் ஆரம்பமானது.

பொம்மையுடன் விளையாடுவதை விட்டு விட்டு விமானத்தின் மீது ஆர்வம் காட்டினாள். எப்போதும் வானத்தை பார்த்த வண்ணம் இருந்தாள். ஓவியங்களில் வானத்தையும் விண்மீன்களையும் வரைந்தாள்.

இவள் பிறந்ததே தப்பு என்று எண்ணிய பனார்சிதாஸுக்கு இவளின் செய்கைகள் எரிச்சல் ஊட்டியது.
.
.
.
.
.
1997 November 19th
பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கல்பனா சாவ்லா நிரூபித்த தினம்.

இதற்கு தானே இத்தனை காலம் காத்திருந்தாள்; இதற்காக தானே அவள் இரவு பகலாக சிந்தித்தாள்; இதற்காக தானே பிறந்தாள், வளர்ந்தாள், வாழ்ந்தாள்! இதோ பிஞ்சு பருவத்தில் இருந்து ஏங்கி கொண்டிருந்த அந்த திருநாளும் வந்து விட்டது.

கல்பனா இப்பயணத்தில் விண்கலத்தில் தங்கியிருந்த நாட்கள் - 15 days 16 hours & 33 minutes

பயணித்த தூரம் - 65 லட்சம் மைல்கள்.

பூமியை சுற்றிய எண்ணிக்கை - 252 முறை

அப்போது அவளுடைய வயது - 34
.
.
.
.
.
இரண்டாவது தடவை 7 பேருடன்  விண்வெளி பயணம் - 2003 January 16

வயது - 42

விண்கலம் - கொலம்பியா S T S 107

விண்ணில் பறந்த காலம் - 760 hours

பணி முடிந்தது...

2003 February 1st...
அன்று சனிக்கிழமை...

இரவு 7 மணி...அமெரிக்கா நேரப்படி காலை 8 மணி...

63 000 மீற்றர் அதாவது இரண்டு இலட்சம் அடி உயரத்தில் கொலம்பியா விண்கலம்...

Talk With Books📖 Where stories live. Discover now