ஹாய்! சகோதர, சகோதரிகளே! தோழிகளே! தோழர்களே! நான் உங்களின் அன்புக்குரிய மீராஜோ🌷
இதுவரை நான் எழுதிய "🕊 உன் மனத்தோட்டத்து வண்ணப்பறவை🕊", ❤சிம்டாங்காரன் ❤,
💍நினைத்தால் போதும் வருவேன்!💍, " பொழுது விடியும்." மற்றும் "பெண் தெய்வம்!" ஆகிய என் கதைகளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், வரவேற்பையும், மனதில் கொண்டு... அதே வரவேற்பை என்னுடைய, இனி வரும் கதைகளுக்கும், நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கையில், என்னுடைய புதிய படைப்பான
"நீ வந்து தங்கிய நெஞ்சில் " என்ற அழகிய கதைகளத்தை, உங்கள் ஆதரவோடும், இறைவனின் ஆசியோடும் உங்கள் முன் சமர்பிக்கிறேன்."என்ன sis..? வைதேகியின் சபதம் நிறைவேறியதான்னு கூட சொல்லாம அம்போ'ன்னு விட்டுட்டீங்க? " என்று எண்ண வேண்டாம். வைதேகியை கரை சேர்த்த பிறகே நீ வந்து தங்கிய நெஞ்சில்..!!!!
நன்றி... வணக்கம்.