வணக்கம் மக்களே என்னோட ரொம்ப நாள் ஆசை. ஒரு நல்ல கதை எழுதணும். அதாவது மிடில் கிளாஸ் லவ் ஸ்டோரி. நான் படிக்கிற 98% ஸ்டோரில ஹீரோ ரொம்ப பணக்காரனா இருப்பான்.ஹீரோயின் ரொம்ப ஏழையா இருப்பா. ஏன் என்னோட கதை கூட அப்டித்தான் எழுதி இருக்கேன் எழுதிட்டு இருக்கேன். ஏன் என்ன மாதிரி மிடில் கிளாஸ் மக்கள் காதலிக்கிறதே இல்லையா என்ன. மோசட்லி என்ன மாதிரி கதை எழுதுறவங்க ஏன் பணக்காரங்கள கதாநாயகனா வைக்கிறோம்ன்னா அப்போதான் எங்களால ஈஸியா எந்த சீன் வேணா எழுதலாம். ஹீரோ எப்போ வேணா ஹீரோயின பாக்க வரலாம். இந்த மாதிரி காரணங்கள் மட்டும்தான். இது ரொம்ப ஈஸியா இருக்கு எழுத இந்த கம்போர்ட் ஜோன் விட்டு வெளிய வரணும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சமாவது உண்மையா நடக்குற கதையை காட்டணும்ன்னு நினைக்கிறேன்.
அதுக்காக யாருக்குள் இங்கு யாரோவை அப்டியே விட்டுட மாட்டேன். அதை கம்ப்ளீட் பண்ணுவேன்.என்னோட கதாநாயகன் பேரழகனா இருக்க போறதில்ல. என்னோட கதாநாயகி பேரழகி இருக்க போறது இல்லை இப்படி எல்லா விதமான எழுதப்படாத விதிகளையும் மாத்தி எழுத போறேன். இப்படி ஒரு கதைக்கு நீங்க ஆதரவு தரணும்ன்னு ஆசை படறேன்.மணிகண்டன் -செம்பருத்தி ❤️
நம்ம புது ஜோடி. உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.
எனக்கு vjs-aishwarya rajesh ரொம்ப பிடிக்கும். அவங்க இந்த கதைகள் வர்ற பக்கா முகம் இல்லை ஆனா எதார்த்தமான முகம். அதே எதார்த்தம் என்னோட கதையிலும் இருக்கும் நன்றி.
YOU ARE READING
சில்லுக்கருப்பட்டி (On Hold )
Non-Fictionசில்லுகருப்பட்டி இதுக்குன்னு ஒரு தனிசுவை இருக்கு அதே சுவை இந்த கதைக்கும் இருக்கும் அப்டினு நினைக்கிறேன்.