அனிச்சம் பூ 30

2.2K 93 56
                                    


ஜீவியும் கணேஷிம் , ரெஸ்டாரன்டில் இருந்து கிளம்பி வீட்டை அடைவதற்கு முன் சிறிது தூரம் இருக்கும் பொழுதே ஜீவி ,

" மாமா இங்கயே என்ன ட்ராப் பண்ணுங்க மாமா " என்றாள் ,

" ஏன்டா இவ்வளவு தூரம் நடந்தா போகப்போற , நான் உன்னை வீட்டிலேயே வந்து விடுகிறேன் " , என்று காரைச்செலுத்தி்க் கொண்டிருந்தான் ,

" ப்ளீஸ் மாமா இங்கயாவது நிறுத்துங்க நான் நடந்து போகிறேன் மாமா " என்றாள் ,

" ப்ளீஸ் மாமா இங்கயாவது நிறுத்துங்க நான் நடந்து போகிறேன் மாமா " என்றாள் ,

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.

" ஹம் ... சரிடா " என்றவன் அவன் கண்ணெட்டும் தூரத்தில் வீடு வந்தவுடன் காரை நிறுத்தினான் ,

" சாரி மாமா உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்துட்டேன் , என்றாள் காரைவிட்டு இறங்காமலே ..

" ஹம் இப்பப் புரிஞ்சுடுச்சு , சாரி கேக்குற சாக்குல இப்படியே கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசி நேரத்தைக் கடத்தி வீட்டுக்கு லேட்டா போகனும் , அதான உன் ப்ளான் , ஏய் கேடி என்று அவளது காதைத் திருக ... அய்யோ ! மாமா நான் மனசுக்குள்ள நினைக்கறதல்லாம் , இப்படீ பொசுக்கு பொசுக்கு கண்டுபுடிச்சீங்கனா நான் என்ன பண்றது .. என்றாள் போலிக் கோபத்துடன் ,

" அடிவாங்குவ ராஸ்கல் , முதல்ல இறங்கி வீட்டுக்குப் போ ,
வீட்டுக்கு போனவுடன் ரூம்குள் அடைந்துவிடாமல் , எல்லாரோடும் நல்லாப் பேசி சிரிச்சு ஹேப்பியா இருக்கனும் , செந்து கூடவும் தான் , என்றான் .

" ஹம்.. " என்று அரை மனதாய் தலையாட்டியவள் , " ஓகே பை , நிஜமாவே சாரி மாமா " , என்றாள் வாடிய முகத்துடன் ,

" பரவாயில்லை டா , நீ சீக்கிரம் வீட்டுக்குப்போ, அங்க உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு " என்றவனிடம்

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Où les histoires vivent. Découvrez maintenant