தேவதை : மகிழினி❣தேவதையின் காதலன் : மருதீரன்❣
திக் திக் திக்....💝ஏலேய் ! ஜின்னு நான் எங்க போறேனு யார்கிட்டயும் சொல்ல கூடாதுல சரியா இங்க பாருல நான் உன்ன கூட கூட்டி போகபோறதில்ல .அப்புறம் ஏன் உன்ன கூட்டி வந்தென்னு கேக்கிறியா என் மேல எந்த ஐயமும் வந்துட கூடாதுன்றனால தான்ல நாங்க பூ பறிக்க போறோம்னு உன்ன என் கூட கூட்டி வந்தேன். சரி நீ விரைசா கிளம்புல பொழுது சாயபோது உனக்கு தெரியுமில்ல நம்ம நந்தவனபட்டில சீக்கிரம் பொழுது போயிடும்னு. சரி நீ கெளம்பு என்னைய கேட்டா அக்காக்கு முன்னாடி நான் ஓடி வந்துடேன்னு சொல்லு சரியா.💞ம்ம் சொல்லுத அக்கா நீங்க பாத்தி போயிட்டு வாக.நா நா கெளம்புறேன்.அக்கா எனக்கு அழுகையா வழுது நீ நீ ..நீ வந்துடுவல்ல என்க்கு பயமா இரீக்கு . 💝இங்க பாருல நீ அழுதா நான் எப்புடி போக நானு ஒரு முத்தம் வைப்பனா நீ எனக்காக சிரிப்பியா.சரியா உம்மா உம்மா..... ,💞அக்கா நான் வரேன் நீ நீ தேன் எடுக்க தானே காட்டுக்கு போற அக்கா நீ போகாத நா இனி உன்கிட்ட தேன் கேக்கல மம்மம். உன்க்கு எதும் ஆகாதுல்ல அக்கா நீ நாளிக்கு வந்துடுவ தான .💝 கண்டிப்பா ல நா நா வந்துடுவ அதுமட்டுல ஜின்னு அந்த காட்டுல இருக்குற தேனு நல்லா இனிக்குனு சொல்லுவாக நம்ம பெரிய ஐயா அதனால நீ வெசனப்படாத .நா வந்துடுவன்ல .
💞சரி அக்கா நா கெளம்புறேன் நீக ஜாக்கிரதை. 💝 ம்ம் ,ஐயோ! ஜின்னு கிட்ட பொய் சொல்லிட்டேனே ,நான் என்னோட சின்னய்யாவ எப்புடி தேட போறேன்னோ சாமி நீங்க தான் அதுக்கு வழி சொல்லோனும்.அந்த காட்டுக்கு எப்புடி தனியா போறதுனு ஒன்னும் வெளங்களியே.காட்டின் பெயர் : 🖤கந்தர்வமலை🖤
இரகசியங்களின் மொத்த உருவம்.நந்தவனபட்டி நம்ம தேவதை பொறந்த ஊருங்க❤
ஜின்னு நம்ம தேவதையோட தங்கை
💝-இது வந்தா மகிழினி பேசறாங்க
💞 -இது வந்தா ஜின்னு பேசறாங்கஓகே வா நண்பர்களே
அப்புறம் நான் எழுதுன slang புடிக்கலனா சொல்லுங்க normal ve பேசிடலாம் .
YOU ARE READING
💞உயிராகி நின்றாய் 💞💜
Horror💞தன் காதலனை வலிகளுடன் தேடும் ஒரு தேவதையின் கதை.💞 அவள் அறிந்திருக்கவில்லை தேடுதல் வேட்டையில் அவிழ்க்க முடியாத சூழ்ச்சிகளை அவிழ்க்க நேரிடும் என்று🖤.......... அத்தகைய 🙄சூழ்ச்சியால் சிக்கி கொண்டிருந்த காதலன் உயிருடன் இருக்கிறானா என்பதும் தெரிய...