திக் திக் திக் .....சின்னய்யா சின்னய்யா நீங்க வந்து டுங்க..
என்னை விட்டு போகாதீங்க..
சின்னய்யா ..
வலி விட நீங்க என்னை விட்டுட்டு போகறதுதான் வலிக்குது சின்னய்யா...உங்கள கெஞ்சி கேட்டுகிறேன்..
நீங்க என்னை விட்டுட்டு போயிட்டா எனக்கு யாரு இருக்கா..
அம்மா...
பூச்சி.. பக்கத்துல வராத.. கடிக்குது..
அம்மா வலி தாங்கல.. ஐயோ ரத்தம்..
கடிக்குது.. சின்னய்யா....
நான் கண் முழிக்க..
அதிக வலில . என் மயக்கம் போக
கண்ண தொறந்து பார்த்தா.
அம்மா..
இல்லை இப்டி நடந்திருக்க கூடாது..
சின்னய்யா..
சின்னய்யா. நீ..நீங்க..நீங்க
இல்லை அம்மா எல்லாரும் என்னை விட்டு போயிடுறாங்க..
சின்னய்யா..
நீங்க.. எவ்வளவு நேரம் கூப்பிட்டேன்..
இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.
நீங்க இப்டி பன்னுவீகனு எதிர் பாக்கல..
நான் செத்துடுறேன்..
சின்னய்யா..
எனக்கு யாருமே இல்லை..
இப்டி எல்லா நேரத்திலும் என்னால ஏமாற முடியல சின்னய்யா..
மனசு வலிக்குது..
உடல் வலி கூட தாங்கிடலாம் ஆனா மன வலிய தாங்க முடியல சின்னய்யா..
ஆனா ஓரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா.. நீங்க என் மேல இன்னும் அதே பாசத்துடன் இருக்கீக..
அதை நெனைக்கும்போது.
என் மனசு ரெக்க கட்டி பறக்குது..
ஆனா இப்டி விட்டு போயிட்டிகளே..
வந்தது கனவுனு 😱😱நெனைக்கும் போதும் வலிக்குது சின்னய்யா.
அப்போதும் நான் நல்லா இருக்கனன்னு நெனுக்கீறீகளா..
சின்னய்யா..
நீங்க ஏதோ ஆபத்துல இருக்குறீங்கனு மட்டும் நல்லா தெரியுது..
நான் உங்கள தேடி கண்டிப்பா வருவேனுங்க சின்னய்யா..
நான் ஏமாற்றம் அடைஞ்சி அப்படியே அழுதுட்டே இருந்தேன்..
என்னால ஏத்துக்க முடியல.. இன்னமும் அவுக என்னோட கனவல தான் வந்துருக்காகனு நெனைக்கும் போது..
YOU ARE READING
💞உயிராகி நின்றாய் 💞💜
Horror💞தன் காதலனை வலிகளுடன் தேடும் ஒரு தேவதையின் கதை.💞 அவள் அறிந்திருக்கவில்லை தேடுதல் வேட்டையில் அவிழ்க்க முடியாத சூழ்ச்சிகளை அவிழ்க்க நேரிடும் என்று🖤.......... அத்தகைய 🙄சூழ்ச்சியால் சிக்கி கொண்டிருந்த காதலன் உயிருடன் இருக்கிறானா என்பதும் தெரிய...