💞தேடல் 05💞

44 1 3
                                    

Hello Friends shall we start,,

..... திக் திக் திக்....

நான் ரொம்ப பயந்துட்டேன்.. அங்கிருந்து வேகமா காற்றை கிழிச்சிட்டு ஓடி இருந்தேன்..எனக்கு அந்த உடல் என் கண்ணு முன்னாடி வந்து போய்டே இருந்துச்சி..

அந்த உடம்பு ... உட..ம்பு அப்படியே திருப்புனனா அந்த. ... அந்..த ...அந்த..... மு..க..ம்... முகம் அப்படியே சிதைஞ்சி போயி இருந்துச்சி.. கண்ணே இல்ல அந்த முகத்தை தொட்டா கை அப்படியே சேத்துல மாட்டுன மாதிரி அப்படியே புடிச்சிக்கும்... அது ஒரு பொனம் னு உணரத்துக்கே எனக்கு ரொம்பநேரம் ஆச்சி....

ரொம்ப மூச்சி வாங்கி , நடக்க திறன் இல்லாம ,, அங்க இருக்குற மரத்துக்கு கீழ நின்னேன்

..ர்னு .. ர்னு ..உ...ர்னு..உ..ர்னு ஒரு சத்தம் என் சரீரம் பூரா நடுங்கி அந்த சமயம் காத்து வேகமா அடிக்க, யாரோ என் மேல கை வைச்சமாதிரி இருக்க, அம்மா னு கத்திட்டேன்.. பயத்தோட திரும்பி பார்த்தேன் அங்க பாம்பு என் மேல விஷத்தை கக்க ரெடியா இருந்துச்சி... புஸ் ..புஸ்... சத்தம்.. அந்த பாம்பு பத்தி எனக்கு தெரியும்...


அந்த பாம்பு பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும் அதனால நான் அமைதியா அசையாம நின்னேன்.

எங்க நந்தவனபட்டி ல இந்த வகை பாம்பு அடிக்கடி பூவோட நறுமணத்தால அங்க வரும்..

அதிகமா இது மரங்கல்ல தான் இருக்கும்...

இந்த பாம்போட வேகத்தை கணிக்கவே முடியாது...அவ்வளவு வேகமா போகும்..

தப்பிக்கலானு ஒடினீங்க அவ்வளவு தான் முடிஞ்சது நம்ம ஜோலி..

💞உயிராகி  நின்றாய் 💞💜Where stories live. Discover now