💞தேடல் 07💞

44 1 1
                                    

Hi Friends ,

Sorry for the late update..

I Hope all are fine ..

Let's start,

நான் சரிக்கிட்ட ஒரு இருட்டான இடத்து உள்ள போயிட்டேன்..

பின்னாடி பூரா ரத்தம்.. அம்மா முடியல வலி தாங்கல...

Author note:

((((பாம்பின் கால் பாம்பு அரியும்..

முள்ளை முள்ளால் எடு.. விஷயத்தை முறிக்க, இன்னொரு விஷம் தான் உதவும்..

கோப்ராக்சின் என்ற மருந்து பொருள் வந்து பாம்பு நச்சுல இருந்து தான் கொண்டு வராங்க..

அதனால தான் நம்ம ஹீரோயின் கடிச்ச பாம்போட விஷத்தை இன்னொரு பாம்பு கொத்தி சரி ஆக்கிடுச்சி..

ஆனாலும் இதுல கற்பனை இருக்கு..)))

அந்த இருட்டு குள்ள ஓரே அரிப்பு ...

பூச்சி..கடிச்சிட்டே இருக்க,,

சின்னய்யா சின்னய்யா பூச்சி கடிக்குது.. அம்மா வலி தாங்க முடியல.. ஆ..ஆ.. கை... அம்மா..... சின்னய்யா..

விழுந்த வேகத்துல ஒன்னும் புரியல,, கண்ணுல தண்ணியா சொட்ட ஆரம்பிக்க,, என் கண்ண தொறக்க முடியல.. கண்ணு மங்கலா தெரியுது.. அப்போ தான் கவனிச்சேன் .. ஏன் நம்ம பின்னாடி இரத்தம் வருதுன்னு..

எங்காவது அடி பட்டுடுச்சா.. அச்சோ கால் முட்டில்லாம் தேடி பார்த்தேன் ஆனா எதுவும் தெரியலை..

ஐயோ அடி வயிறு வலிக்குதே.. சின்னய்யா... வலி தாங்க முடியல ரத்தம் எங்கிருந்து வருதுனு தெரில..

ஐயோ ஜின்னுவ என்ன பன்னாகளோ.. அவுங்க அவள அடிச்சிருப்பாகளோ..

சின்னய்யா உங்கள பாத்துட்டு நான் செத்துட்டா கூட போதும்..

இது என்ன இடம்... இருட்டா இருக்கே..

அம்மா ,.. அம்மா வலி தாங்க முடியல.. ரத்தம் வந்துட்டே இருக்கு..,, ரத்தம் நிக்காம வருது..

என்னாச்சினு கணிக்க முடியல..

இங்க இருக்கிற வரைக்கும் ஒன்னும் சொல்ல தெரில,, நகர முடியல மாராப்பு ல்லாம் கிழிஞ்சி இருந்துச்சி...

💞உயிராகி  நின்றாய் 💞💜Where stories live. Discover now