....திக் திக் திக் ....
எனக்கு என்ன பன்றதுனே தெரியல பாம்பு என்னை கடிச்சிடிச்சசி னு மட்டும் என்னால உணர முடிஞ்சிச்சு...
நான் விழுந்த இடம் அதை விட மோசம்..
கண்ண தொறக்க முடியல.. மயக்கமா ஆயிடுச்சி மூச்சி விட முடியுமா முடியாதா ஒரு பட்டிமன்றம் நடத்திகிட்டு இருந்திச்சி என் மனசு...அம்மா.. கண்ணுல தண்ணி வந்துகிட்டே இருந்திச்சி...
கால் நரம்புல்லா யாரோ கத்திய வச்சி அறுக்குற மாதிரி இருந்திச்சி..
ஒரு கட்டத்துல நிக்க முடியாம தவழ ஆரம்பிச்சேன்...
பயம் அதிகமாகிட்டே இருந்திச்சி எங்கே என் சரீரம் பூரா பச்சை கலர் ஆயிடுமோனு...
அப்போ சலசலனு ஒரு சத்தம்..
யாரோ இருக்கற மாதிரி...பயம் அதிகமாகி அந்த சமயம் என் மாராப்புல்லாம் சரி பன்னிகிட்டேன்...
பேச்சே வரல .. வெறும் காத்துதான். வருது...
என் முன்னால வேற ஒரு உருவம் நிக்கறத என்னால உணர முடிஞ்சிச்சி..
சின்னய்யா நீங்க எங்க சின்னய்யா இருக்கீக.. நான் உங்கள பாக்கனும்.
அம்மா பயமா இருக்கு..சின்னய்யா நான் உங்கள ரொம்ப விரும்புறேன்.. கடவுளே என்னைய எப்படியாவது என் சின்னய்யா கூட சேர்த்துடுங்க...
YOU ARE READING
💞உயிராகி நின்றாய் 💞💜
Horror💞தன் காதலனை வலிகளுடன் தேடும் ஒரு தேவதையின் கதை.💞 அவள் அறிந்திருக்கவில்லை தேடுதல் வேட்டையில் அவிழ்க்க முடியாத சூழ்ச்சிகளை அவிழ்க்க நேரிடும் என்று🖤.......... அத்தகைய 🙄சூழ்ச்சியால் சிக்கி கொண்டிருந்த காதலன் உயிருடன் இருக்கிறானா என்பதும் தெரிய...