💞தேடல் 03💞

54 2 0
                                    


                    திக் திக் திக் .....

நான் சின்னய்யாவ மனசுல நினைச்சிகிட்டு புதைமணல் ல நீந்த ஆரம்பிச்சேன் ..(டிரிக்ஸ்
ஆமா பிரண்ட்ஸ் புதைகுழில கயிறு கட்டி இழுக்கறது விட நீச்சல் அடிக்க முயற்சி பண்ணா எளிதில் வெளியில் வந்து விடலாம் சம நிலப்பரப்பு இருக்கறதுனால நீச்சல் மூலம்  நம்ம உடல எல்லா பக்கமும் அசைக்கற்தனால உடலுக்கும் மண்ணுக்கும் இடையே ஏற்பட்ட இறுக்கதை குறைக்க முடியும் அதனால எளிதில் வெளியில் வந்து விடலாம்.....) புதைகுழில முதல்ல என்னால முடியல அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல என்னால நீந்த முடியல ஏன்னா புதைகுழி ஆழமாவும் அகலமாவும் இருந்திச்சி அதனால நகர முயற்சி பன்னிட்டே இருந்தேன் .ஆனா ஒரு கட்டத்துக்கு மேல தான் புரிஞ்சிச்சி சேலை (மாராப்பு) பிடித்து ஏற ஏற நான் ஆழமான இடத்தை நோக்கி தான் போயிட்டு இருந்தேன்.ஏனென்றால் நான் புதைகுழியோட முடிவுல இருக்கேன் அதனால இப்ப நானு என்னோட சேலையை (மாராப்பு)
புடிச்சிட்டு ஏற ஆரம்பிச்சா புதைகுழியோட ஆரம்ப நிலைக்கு நான் போயிடுவேன் அப்புறம் ஒரு கட்டத்துல பிழைச்சிக்கிட்டாலும் ,பரப்பு ரொம்ப பெருசுன்றதால நானு பாதி ஏறும் போதே மாராப்பு, (சேலை) கிழிஞ்சி போச்சுனா நானு முழுசா புதைகுழில மாட்டிக்குவேன்..அதுமட்டுமல்ல நானு இருக்குற முடிவுக்கும் ஆரம்பத்துக்கும் இருக்குற தொலைவு ரொம்ப அதிகம் அதனால நான் இருக்குற முடிவிலியே என்னைய காப்பத்திகற்துதான் நல்லது. என் விதி என் பின்னாலியே சுத்துது நான் முடிவிலியே என்னைய புதைகுழில இருந்து விடுவிக்கணுமுனா நானு அங்கிருந்து நீர் வீழ்ச்சில தான் குதிக்கனும் இன்னொரு பாதை இல்ல.எனக்கு தெரிஞ்சி நீர் வீழ்ச்சில விழறது தவிர வேற ஒரு வழியும் இல்ல ஏன்னா என் மனசுல இது தான் சரியான பாதையா தோணுது .அதுமட்டுமல்ல என்னோட மாராப்பு புடிச்சி ஏறுனா ஒரு கட்டத்துல கட்டாயமா மாராப்பு கிழிஞ்சிடும்.....

அதனால நான் வேகமா மரத்துல மாட்டாயிருக்குற என்னோட மாராப்பு புடிச்சி  இழுத்துட்டேன்......

என்னோட சேலை (மாராப்பு) என் கையோட வந்துட அதுக்கு பிறகு என்னால நிக்க முடியாம ஆடிக்கிட்டே இருந்தேன் என் இடையை தாண்டி நான் முழுக ஆரம்பிச்சு அப்போ தான் அங்கிருந்த கொம்பு பார்த்தேன் சரினு என்னோட சேலைய அதுல கட்டி ஒரு மரத்ததுல குறுக்கா போட்டேன் எப்படியோ எனக்கு ஈட்டி எரிந்து பழக்கம்ன்றதால ஒருவழியா அந்த மரக்கிளையில என் மாராப்பு சரியா மாட்டிக்கிச்சி பிறகு அதை புடிச்சி இழுக்க நான் பக்கத்துல இருந்த பாறையில மோதி இரத்த வந்த நேரம் மண் சரிவு காரணமா நான் நீர் வீழ்ச்சில இருந்து கீழ விழுந்துட்டு இருந்தேன்.... .....


💞உயிராகி  நின்றாய் 💞💜Where stories live. Discover now