வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
Rank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம் புரிந்து கொள்ளும் முன் .....
என் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓
ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் காதல் கதை வேற எதுவும் போடனும் னா நீங்கதான் கமேட்ல சொல்லனும்
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறத...
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து...
மனதின் கண்ணாடி நீயே... அந்த சுட்டிக்காட்டப்பட்ட பெண், நண்பியாக, ஏன் காதலியாக, இல்லை அவனின் க்ரெஷ்ஷாக கூட இருக்கலாம்.. இல்லையென்றால், அந்த சுட்டிக்காட்டப்பட்ட ஆண், நண்பனாக, ஏன் காதலனாக, இல்லை என்றால் அவளின் ஒருதலை காதலாக கூட இருக்கலாமே... யார் மேல் யாருக்கு காதலா?? நட்பா?? ஆன்மீக உறவா?? என்று கதையை வாசித்...
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்...
எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாய...
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வர...
நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் க...
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...
நாயகியை கனவுகளால் துரத்தும் நாயகன். நாயகியின் கனவு நாயகன் அவளின் கை சேர்ந்தானா?... என்பதே எனது ஜென்மம் தீரா காதல் நீயடி!.
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!
இரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...
(Hi friends இது என்னோட first story,உங்களது supporta தருவிங்கனு நம்மபுற.) சந்தோசம் என்ற ஒன்றை வாழ்வில் சந்திக்காத ஒரு பெண்,தன் குடும்பமே வாழ்கையாய் நினைத்து வாழ்பவள் ,சமுதாயத்தால் பல இன்னலகளை சந்தித்து,புறக்கணிக்க பட்டவள். அவள் தன் கனவில் தோன்றிய ஒருவனே வாழ்கை துணையாக வருகிறான், ஆனால் விதியின் சதியால் பல இன்னல்க...