😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...
இது யார் மனதையும் புன் படுத்துவதற்கான பதிவு அல்ல. எழுத்தாளர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு பதிவு அனுப்பி சரி பார்க்கப்பட்ட பின்னர் பதிவிடும் ஒரு ஜாலி பதிவு.
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும்...
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
enoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu
Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சில ஆங்கில படைப்பும் வரக்கூடும்.
சட்டென்று ஒருவனின் வாழ்வில் மாறிய வானிலையால் அவன் வாழ்க்கை அவனை எங்கே அழைத்து சென்றது என்பதை எனக்கு தெரிந்தவரை கூற முயற்சித்து இருக்கிறேன். உங்களின் ஆதரவை மறக்காம வோட்டாகவும் கமெண்டாகவும் தெரிவியுங்கள் நண்பர்களே.....
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று...
வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.
Hey dosto, Imagine kijiye.....!! Aap duniya ke sbse mahir Detective or chor ho. Aap dimensions dniyaon me famous ho magical mastery crime case solve krne ke liye ? Kya ho agr aapka sath esi powers de, jis se aap kisi bhi dimensions ki duniya ka drvaja khol paye, sansar me hone vali kisi bhi ghtna ke ghtne ke bad bhi...
Elaru lifelaium college life than namma life fa change pannirukum apdi patta story tha ithu
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???
தேடல் 2018 *************** தமிழ் நாவல் எழுத்தாளர்களுக்கான போட்டி ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் எந்த ஜெனர் எழுத்தாக இருந்தாலும் அதற்கான போட்டி. smtamilnovels.com, எம்எஸ் பதிப்பகம் விளம்பரதாரர்களுடன் இணைந்து நடத்துகிறது. மொத்த பரிசுகள் ரூபாய் ஒரு லட்சம்! முதல் பரிசு: ரூ. 50000 இரண்டாம் பரிசு: ரூ. 20000 மூன்றாம் பரிசு: ரூ...
பிரபஞ்சம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு புதிரானது....அப்படிப்பட்ட புதிரை அறிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிபதர்க்காக விண்வெளியில் உள்ள சர்வ தேச விண்வெளி மையத்திற்க்கு வந்து சுமார் 400 நாட்கள் ஆகிவிட்டது...தாய்,தந்தை குழந்தை,மாணவி,நண்பர்கள்,உடன்பிறந்தவர்கள் என எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்ற...
அமைதி என்ற போர்வைக்கு பின் நின்று அனைத்து வில்லங்கத்தையும் செய்பவரை Silent killer என்பர்.அப்படி பட்ட ஒரு Silent killer பற்றிய விழிப்புணர்வு சிறுகதை.. இந்த silent killer சத்தமின்றி மெல்ல மெல்ல நம்ம உலகை அழித்து வருகிறது..யாரது..?நம் கதாநாயகன் எப்படி அதை அழித்தான்.. என்பதை காண்போம்... ********* ஹலோ நண்பர்களே..இந்த கதை த...
இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
This is my 1st story😊😊... Just one normal girl story👸👸.... read it😇😇.. Now Story happy ending la mudichithu😎😎... Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍... Happy new yr guys🎊🎉... thanks for ur supporting...🙏🙏
இந்த உலகத்தில் நீ வெறுக்க ஒன்றுமில்லை உன்னை தவிர....நிரந்திரமற்ற வாழ்க்கையில் நிரந்திரமான உறவுகளை தேடி அலைவதில் என்ன நியாயம் இருக்கிறது.